சிகப்பு உடையில் சிக்கென்னு இருக்கிங்க..! காஜல் அகர்வால்-ன் கியூட் கிளிக்.!

KajalAggarwal

ஹோ கயா நா என்கிற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால், 2008ம் ஆண்டு வெளியான பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம் என்ன பல திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படங்களில் அவரது கதாபாத்திரங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. இதை தொடர்ந்து நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்ததன் மூலம் இளைஞர்கள் மனதில் தீராத இடம் பிடித்தார். … Read more

தனது தேனிலவு புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த காஜல் அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே!

நடிகை காஜல் அகர்வால் தனது தேனிலவு புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை தான் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் தமிழில் அண்மையில் கோமாளி எனும் படம் வெளியாகி வெற்றி பெற்றது, அதனை தொடர்ந்து கமலஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 எனும் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு அண்மையில் தொழிலதிபர் கவுதம் கிச்லு உடன் நிச்சயம் நடைபெற்று கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி … Read more

சாண்டியின் முதல் மனைவியுடன் மூன்று ரோஜாக்கள்!

சாண்டியின் முதல் மனைவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட மூன்று ரோஜாக்கள். பிரபல டான்ஸ் மாஸ்டரான சாண்டி, கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவரது முதல் மனைவியான காஜல் பசுபதி, சில பிரச்னைகளால் பிரிந்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு பின் காஜல், சாண்டியின் இரண்டாவது மனைவியுடன் … Read more

அந்த ஒரு நொடி பொழுதே காரணம்! காஜல் அகர்வால் அதிரடி!

என் சகாக்களின் அகால இழப்பை விவரிக்க முடியாது. இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி  சினிமா தளத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு, செட் அமைக்கும்  பணி நடைபெற்று வந்தது. இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளதாகும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து காஜல் அகர்வால்  கூறுகையில், ‘ படப்பிடிப்பு தளத்தில், நடந்த கிரேன் விபத்து  அளிக்கிறது. … Read more

சிவப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்!

சிவப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட காஜல். இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.  நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா … Read more

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் காஜல்!

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் காஜல். இவருக்கு ஜோடியாக களமிறங்கும் துல்கர் சல்மான்.  நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர், தற்போது இயக்குனர் சங்கர்  இயக்கத்தில், உருவாகி வரும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவர் தற்போது நடன இயக்குனர் பிருந்தா இயக்கம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த படத்தின் காதாயநாயனாக நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் … Read more

வெப் தொடரில் களமிறங்கும் காஜல்!

புதிய ஆண்டில் புதுமையாக இருக்க ஆசைப்படுகிறேன். வெப் தொடரிலும் நடிக்க போகிறேன். நடிகை காஜல் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் -2 படத்தில் வருகிறார். இந்த படத்தில், அவர் வயதான தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உளளது. இந்நிலையில் இவர் தனது திரையுலக அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம், எனக்கு நல்லது நடக்குமா? என்ற இரண்டு … Read more

கமலுக்கு வில்லியாக களமிறங்குகிறாரா காஜல்!

கமலுக்கு வில்லியாக களமிறங்குகிறாரா காஜல். இதுவரை நான் நடிக்காத கதபாத்திரம் இது. இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன்  நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2 . இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி – 18-ம் தேதி துவங்கியது. இந்த படத்தில், கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் காஜல், வயதான வேடத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டு … Read more

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருந்து புகைப்படங்களை வெளியிட்ட காஜல்!

காஜல் அகர்வால்  “இந்தியன் 2” திரைப்படத்தில் நடிக்கும் காட்சிகள் அடுத்த மாதம் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காஜல் மாலத்தீவில் நீச்சல் குளத்தில் இருந்து எடுத்த  புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் தமிழில் முன்பு போல அதிக படங்களில் நடிக்காமல் தற்போது வருடத்திற்கு ஒரு திரைப்படத்தை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். காஜல் மெர்சல் திரைபடத்திற்கு பிறகு தமிழில் … Read more

ஆன்லைன் நாடகத்தில் வில்லியாக களமிறங்கும் சமந்தா!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் திருமணம் ஆன பிறகும் தற்போதும், முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டுள்ளன. தற்போது இவர் ஒரு ஆன்லைன் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த வெப் சீரிஸிற்கு பேமிலி மேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் நல்ல வெற்றியை பெற்றதையடுத்து தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இந்த வெப் சீரிஸ் பற்றிய மற்ற … Read more