தாஜ்மஹாலைப் பார்வையிட வந்த அர்ஜென்டினா சுற்றுலா பயணிக்கு கொரோனா உறுதி..! பயணி தலைமறைவு..!

தாஜ்மஹாலைப் பார்வையிட அர்ஜென்டினாவில் வந்த ஒரு சுற்றுலாப் பயணிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தலை மறைவு  சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஒவ்வொரு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த  வகையில், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், டிசம்பர் 26 அன்று தாஜ்மஹாலைப் பார்வையிட அர்ஜென்டினாவில் வந்த ஒரு சுற்றுலாப் பயணிக்கு கொரோனா சோதனை செய்ததில் தொற்று … Read more

தாஜ்மஹால் பார்க்க வேண்டுமா.? கொரோனா பரிசோதனை கட்டாயம்.! வெளியான அதிரடி அறிவிப்பு.!

தாஜ்மஹாலை பார்க்க செல்ல வேண்டும் என்றால் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்ற சான்று கட்டாயம். – ஆக்ரா மாவட்ட நிர்வாகம். உலகில் ஒரு சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் ஆரம்பித்துள்ள காரணத்தால் மத்திய அரசும் அதற்கான வழிகாட்டு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. மேலும் மக்கள் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தியது. தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க செல்ல வேண்டும் என்றால் கொரோனா பரிசோதனை செய்து … Read more

காதல் சின்னம் தாஜ்மஹாலுக்கு வந்த சிக்கல்.. சொத்துவரி கேட்டு முதல் முறையாக நோட்டீஸ்!

காதல் சின்னம் தாஜ்மஹாலுக்கு சொத்துவரி கேட்டு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ்.  உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு சொத்துவரி செலுத்துமாறு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பலரும் வியந்து பார்க்கும் கலைநயம் கொண்ட தாஜ்மஹால் புராதன தன்மை கொண்டதால், அதனை மத்திய அரசின் தொல்லியல் துறை நிர்வகித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தாஜ்மஹால் நிர்வாக அதிகாரிகளுக்கு முதல் முறையாக சொத்துவரி கேட்டு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, முதல் முறையாக தாஜ்மஹாலுக்கு ரூ.1.9 கோடி தண்ணீர் வரியாகவும், … Read more

அனுமதி இலவசம்.! அனைவரும் தாஜ்மஹால் பார்க்க வாங்க… தொல்லியல் துறை சூப்பர் அறிவிப்பு.!

தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஃபதேபூர் சிக்ரி மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கு இன்று இலவச நுழைவு அனுமதிக்கப்படுகிறது. உலக பாரம்பரிய வாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அனைத்து தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் இலவச நுழைவைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 19 ஆம் தேதி தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஃபதேபூர் சிக்ரி மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட … Read more

தாஜ்மஹாலில் 22 ரகசிய அறைகள்.. மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு!

தாஜ்மஹாலில் நீண்ட காலமாக பூட்டி இருக்கும் அறைகளை திறக்க முடியாது என கூறி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு. தாஜ்மஹாலில் நீண்ட காலமாக பூட்டி இருக்கும் 22 அறைகளை திறக்கக்கோரும் மனுக்களை தள்ளுபடி செய்தது அலகாபாத் நீதிமன்றம். தாஜ்மஹாலில் உள்ள 22 ரகசிய அறைகளில் இந்து கடவுள் சிலைகள் இருப்பதாகக் கூறி பாஜக நிர்வாகி பொதுநல வழக்கு தொடுத்திருந்த நிலையில், அறைகளை திறக்க முடியாது என கூறி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் முகலாய … Read more

“தாஜ்மஹால் நிலம் எங்கள் அரச குடும்பத்திற்கு சொந்தமானது” – பாஜக எம்பி தியா குமாரி திடுக் தகவல்!

இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் முகலாய பேரரசர் ஷாஜகானால் கடந்த 1632-இல் கட்டப்பட்ட நிலையில்,உலக அதியங்களில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது. இந்நிலையில்,தாஜ்மஹால் கட்டடம் கட்டப்பட்ட நிலம் முதலில் ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தமானது என்றும், அதன்பின்னர்,இந்த நிலம் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது என்றும்,ராஜஸ்தானின்  பாரதிய ஜனதா (பாஜக) நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,இது தொடர்பாக முன்னாள் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த எம்பி குமாரி கூறுகையில்,”இந்த நிலம் ஜெய்ப்பூர் குடும்பத்துக்குச் … Read more

தாஜ்மஹாலை பார்வையிட்ட தல அஜித்தின் வைரல் புகைப்படங்கள்..!

தாஜ்மஹாலை பார்வையிட்ட தல அஜித்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜித், சமீபத்தில் தாஜ்மஹாலை பார்வையிட்ட பொழுது அவருடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தல அஜித் சினிமாவில் முன்னணியில் இருந்து வருகிறார். இருந்த போதிலும், அவர் தற்போது துப்பாக்கி சுடுதலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித், அசத்தலான … Read more

சிவன் கோவிலை இடித்துவிட்டு தான் ஷாஜஹான் தாஜ் மஹாலை கட்டியுள்ளார் – பாஜக எம்.எல்.ஏ சுரேந்தர் சிங்

உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹால், ராம் மஹால் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.  ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் தாஜ்மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜஹான் அவர்களால் கட்டப்பட்டது. இது காதலின் சின்னம் என்று  பலராலும் அழைக்கப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டினார்.  இந்த தாஜ்மஹாலை காண பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த … Read more

தாஜ் மஹால் வளாகத்தில் காவி கொடியசைத்த நான்கு பேர் கைது!

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் வளாகத்தில், இந்துத்துவா குழுவின் நான்கு உறுப்பினர்கள் காவி கொடியசைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   இதுகுறித்து தாஜ்கஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் சந்திர திரிபாதி கூறுகையில், வலதுசாரி தலைவர் குவாரா தாகூர் தலைமையில் தாஜ்மஹால் வளாகத்தில் 3 பேர் காவி கொடிகளை  அசைத்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் இந்து ஜாக்ரன் மன்ச் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். தாகூர் அவர்கள் இளைஞர் பிரிவின் மாவட்ட தலைவராக உள்ளார் என தெரிவித்துள்ளார். … Read more

ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் தாஜ்மகால்….

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு  ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு அமலில் இருந்த நிலையில் தர்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஆறு மாதங்களுக்குப் பின், இன்று திறக்கப்படுகிறது. தாஜ்மஹால், கடந்த  மார்ச், 17ம் தேதி மூடப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், புராதனச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனினும், தாஜ்மஹாலும், ஆக்ரா கோட்டையும் திறக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், ஆறு மாதங்களுக்குப் பின், … Read more