விக்ரம் மாபெரும் வெற்றி.! லோகேஷுக்கு சொகுசு காரை பரிசளித்த ஆண்டவர்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.   தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் அணைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து பார்த்தால் கண்டிப்பாக 500 கோடி வசூலை கடந்து விடும் … Read more

அண்ணா என் கனவு நிறைவேறியது.! நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட ரோலக்ஸ்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள், கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “விக்ரம்”. அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்  இசையமைத்துள்ளார். ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல விக்ரம் படமும் அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டிருந்ததால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றே கூறலாம். படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டவரை பார்க்கிறேன். படம் மிகவும் அருமையாக இருக்கிறது விக்ரம் … Read more

எனது இனிய நண்பர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கமலஹாசன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன். கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கேரள முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த … Read more

பிக் பாஸ் அல்டிமேட் பைனலுக்கு சிறப்பு விருந்தினராக வர போவது யார் தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 5 பேர் மட்டு மே உள்ளனர். 50 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. ஆரம்பத்தில் கமல் தொகுத்து வந்த இந்த நிகழ்ச்சியை, தற்போது சிம்பு அவர்கள் தொகுத்து … Read more

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக கமல்ஹாசன் உட்பட 9 பேர் நியமனம்..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக கமல்ஹாசன் உட்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்க தேர்தல்  நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்கள் முன்னிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் எண்ணப்பட்டது. பின்னர்,நடிகர் தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில்,பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி பெற்றுள்ளார். பாண்டவர் அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றுள்ளார்.மேலும்,அதே அணி சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி,துணைத் … Read more

அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர் தம்பி விஜய்சேதுபதி – கமல்ஹாசன்!

அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர் தம்பி விஜய்சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாளுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமாகிய கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு … Read more

தளபதியின் பீஸ்ட்-க்கு வழிவிடும் விக்ரம் & பொன்னியின் செல்வன்.!?

மார்ச் 31இல் விக்ரம் திரைப்படமும், ஏப்ரல் 28இல் பொன்னியின் செல்வன் திரைப்படமும், இதற்கிடையில் ஏப்ரல் 14இல் பீஸ்ட் திரைப்படமும் வெளியாகவும் அதிக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாக உள்ளது. 2022 கோடை விடுமுறை குழந்தைகளுக்கு கொண்டாட்டாமோ இல்லையோ சினிமா ரசிகர்களுக்கு படையல் தான். அந்தளவுக்கு பெரிய பெரிய படங்கள் கோடை விடுமுறையை குறிவைத்து காத்திருக்கின்றன. தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் தற்போது விறுவிறுவென அடுத்தகட்ட ஷூட்டிங் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் பீஸ்ட் ஷூட்டிங் முடிந்து, வழக்கம் … Read more

மோசடியை அரங்கேற்றி வாக்குகளை அறுவடை செய்தவர்களின் பதில் என்ன? – கமல்ஹாசன்

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு தேர்தல் கால மோசடி நாடகம் என்று மநீம அப்போதே கண்டித்தது. இன்று இந்தச் சட்டத்தைக் கடுமையான விமர்சனங்களுடன் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய முந்தைய அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து 25-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர். முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் அந்த … Read more

BIGG BOSS 5 Day 6 : கமல் சார் நிகழ்ச்சியில் நடந்தது என்ன…? நமிதா எங்கே…?

கமல் சார் போட்டியாளர்களுடன் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சியான இன்று என்னவெல்லாம் நடந்தது என அறிய இங்கே காணுங்கள். கமல் சார் வருவதற்கு முன்னதாகவே திருநங்கை நமிதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதன் பின்பதாக வந்த கமல் சார் நமிதாவின் வாழ்க்கை கதையால் நேயர்களை போலவே தானும் தனது மனதை பறிகொடுத்துள்ளதாகவும், அவர் இந்நிகழ்ச்சியில் தொடர  விரும்பியதாகவும், அவர் வெளியேறியதை அறிந்து கொண்டேன், மேலும் அவர் வாழ்வில் முன்னேறி தொடர் வெற்றியடைய … Read more

BIGG BOSS 5 promo 2 : ஹலோ, அப்பறோமா கூட்டிட்டு போய் லவ் பண்ணு ….!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாளாகிய இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடிப்படை விதிமுறைகளை ராஜு வாசித்து காண்பிக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று ஏற்கனவே போட்டியாளர்கள்  தங்களுக்கான கேப்டன்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் இதனை அடுத்து தற்போது இரண்டாவது புரோமோ வெளியாகி உள்ளது .அதில் ராஜு ஜெயமோகன் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி அடிப்படை … Read more