அந்த முரட்டு சம்பவதிற்கு 11 வயது.! தளபதி விஜய் – A.R.முருகதாஸ்-இன் ‘மாஸ்டர் பீஸ்’ துப்பாக்கி.!

11 Years of Thuppakki

வழக்கமான தீபாவளி தினம், தியேட்டரில் வழக்கமாக விஜய் படத்திற்கு இருக்கும் அதே பிரமாண்ட ஓப்பனிங், முந்தைய ‘நண்பன்’ பட சூப்பர் ஹிட் என்ற தெம்புடன் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கிறது. முதல் நாள் காட்சி வெளியான பிறகு திரையரங்கிற்கு சூறாவளி போல மக்கள் படையெடுத்தனர் என்றே கூறலாம். அதுவரையில் திரையில் பார்த்த கமர்சியல் ஹீரோ விஜய்க்கு புது அடையாளத்தை கொடுத்து இருந்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படி ஒரு விஜயை தான் தேடிக்கொண்டு இருந்தோம் என தமிழ்த்திரைப்பட ரசிகர்கள் … Read more

துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் நடிக்க இருந்தது யார் தெரியுமா..?

துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வால் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க நடிகை தீபிகா படுகோண் தான் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது.  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும்,  சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் … Read more

மீண்டும் திரையரங்குகளில் தெறிக்க விட ரெடியாகும் தளபதியின் ‘துப்பாக்கி’.!

தளபதி விஜய்யின் துப்பாக்கி படத்தினை மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பாக்கி.காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது.ராணுவ வீரரான கேப்டன் ஜெகதீஷாக கலக்கியிருந்தார் விஜய் . இந்த … Read more

ஜெயலலிதாவின் இடத்தை கைப்பற்றினார் நடிகை காஜல் ..திடிக்கிடும் தகவல் ..!

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆரின் வாழ்க்கையை தழுவி என்டிஆர் படம் உருவாகி வருகிறது. இதில் என்டிஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் துவக்க விழா நடந்தது. அதில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டார். இதில் ஹீரோயினாக நடிக்க வித்யா பாலனிடம் பேசியுள்ளனர். இந்நிலையில் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஜெயலலிதா வேடத்துக்காக படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயலலிதா சினிமாவில் நடித்தபோது, தெலுங்கில் என்டிஆர் படங்களிலும் நடித்துள்ளார். இளமை கால ஜெயலலிதா … Read more