அந்த முரட்டு சம்பவதிற்கு 11 வயது.! தளபதி விஜய் – A.R.முருகதாஸ்-இன் ‘மாஸ்டர் பீஸ்’ துப்பாக்கி.!

11 Years of Thuppakki

வழக்கமான தீபாவளி தினம், தியேட்டரில் வழக்கமாக விஜய் படத்திற்கு இருக்கும் அதே பிரமாண்ட ஓப்பனிங், முந்தைய ‘நண்பன்’ பட சூப்பர் ஹிட் என்ற தெம்புடன் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கிறது. முதல் நாள் காட்சி வெளியான பிறகு திரையரங்கிற்கு சூறாவளி போல மக்கள் படையெடுத்தனர் என்றே கூறலாம். அதுவரையில் திரையில் பார்த்த கமர்சியல் ஹீரோ விஜய்க்கு புது அடையாளத்தை கொடுத்து இருந்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படி ஒரு விஜயை தான் தேடிக்கொண்டு இருந்தோம் என தமிழ்த்திரைப்பட ரசிகர்கள் … Read more

1947 ஆகஸ்ட் 16 என்ன நடந்தது தெரியுமா.?! ரகசியம் கூற காத்திருக்கும் கெளதம் கார்த்திக் & புகழ்.!

நடிகர் கௌதம் கார்த்தி அடுத்ததாக இயக்குனர் என்.எஸ்.பொன்குமார்  இயக்கத்தில் உருவாகும் புதிய  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் குக் வித் கோமாளி பிரபலம் புகழும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தை பிரபல இயக்குனரான ஏ. ஆர். முருகதாஸ் தயாரிக்கிறார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வெளியிட்டுள்ளார்.  படத்திற்கு “ஆகஸ்ட் 16 1947”  என்று … Read more

விஜய் மறைத்து வச்ச ரகசியத்தை உளறி கொட்டிய தளபதி 66 பிரபலம்.!

பீஸ்ட் படம் உருவாவதற்கு முன்பு விஜயின் 65-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கவிருந்தார். அந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க விருந்ததாகவும் தகவல்கள் பரவியது. ஆனால், அனைவர்க்கும் இன்ப அதிர்ச்சி தரும் வகையில், விஜயின் 65-வது (பீஸ்ட்) படத்தை நெல்சன் திலீப் குமார் இயங்குவதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பார் எனவும் அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து பேசிய தமன் ” விஜய் சார் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது எனது … Read more

துப்பாக்கி 2-ம் பாகத்தில் கமல்..? ஏ.ஆர்.முருகதாஸ் மாஸ்டர் பிளான்..!

துப்பாக்கி 2-ம் பாகத்திலும் விஜய்க்கு பதிலாக கமல் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி.காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது துப்பாக்கி … Read more

இயக்குநர் ஏஆர் முருகதாஸின் புதுமுயற்சி.! அடுத்த படம் வேற லெவலில் இருக்கும் போலயே.!

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அடுத்ததாக ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்காக அனிமேஷன் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ்.கடைசியாக ரஜினிகாந்துடன் இணைந்து தர்பார் படத்தை இயக்கியிருந்தார்.ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.அடுத்தாக தளபதி விஜய்யை வைத்து படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்திலிருந்து விலகியுள்ளார்.தற்போது இவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர் முதல் முறையாக அனிமேஷன் … Read more

தளபதி – 65 படத்தின் செம மாஸ் அப்டேட்.! தளபதியுடன் மீண்டும் இணையும் அசின்..!

விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் தளபதி – 65 படத்தில்  ஹீரோயினாக 9 வருடங்கள் கழித்து அசின் அவர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விஜய் அவர்களுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். எனவே தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் விஜய்யின்  அடுத்த படமான 65வது படத்தை  இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் போவதாகவும், அது துப்பாக்கி படத்தின் … Read more

தளபதி – 65ன் ஹீரோயின் யார் தெரியுமா.! செம குஷியில் ரசிகர்கள்.!

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி – 65 படத்தில் ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்று சாதனையும் படைத்தது. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் விஜய்யின் 65வது … Read more

எனது வளர்ச்சியை கண்டு சந்தோசப்படும் நடிகர் இவர் மட்டும் தான்! ஏ.ஆர்.முருகதாஸ் பெருமிதம்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், பேட்டியின் போது, ஏ.ஆர்.முருகதாஸிடம், அஜித்துடன் ஏன் இணையவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ், எங்களது கூட்டணி எப்போது வேண்டுமானாலும் இணையலாம்.  நான் இன்று இவ்வளவு உயரத்தில் இருப்பதை கண்டு … Read more

இது உண்மையா என்பது எனக்கு தெரியவில்லை : இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

இயக்குனர் முருகதாஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தமிழகத்தை மத்திய அரசு நசுக்குவதாக கூறுவது உண்மையா என தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், மத்திய அரசுக்கு இந்திய முழுவதும் வரவேற்பும், செல்வாக்கும் அதிஅக்ரிது வருகிறது. … Read more

ரசிகர்கள் உருவாக்கிய அசத்தலான போஸ்டர்! தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட இயக்குனர்!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர்களை ரசிகர்களே உருவாக்கி அனுப்பி வைக்கலாம் என படக்குழு அறிவித்திருந்தது. இதனையடுத்து ஏராளமான ரசிகர்கள், தங்களுக்கு விருப்பமான முறையில் தர்பார் படத்தின் போஸ்டரை வடிவமைத்து, படக்குழுவிற்கு அனுப்புகின்றனர். இந்நிலையில், வித்தியாசமான முறையில் ரசிகர் ஒருவர் அனுப்பியுள்ள விடியோவை இயக்குனர் முருகதாஸ் தனது ட்வீட்டர் … Read more