ஓடிடியில் வெளியாகிறதா காஜல்-தமன்னா திரைப்படம் .!

குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் உட்பட தமன்னாவின் தேட் ஈஸ் மகாலட்சுமி, ஸாம் ஸாம், பட்டர்ஃபிளை என நான்கு மொழி பதிப்புகளும் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை காஜல் அகர்வால் தற்போது நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று பாரிஸ் பாரிஸ். இந்த படம் இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான குயின் படத்தின் தமிழ் ரீமேக்காகும். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அமித் … Read more

ஒரே படம்! நான்கு மொழி!! நான்கு ஹீரோயின்கள்!!! தென்னிந்திய 'குயின்கள்' டீசர் வெளியீடு!!!

பாலிவுட்டில் கங்கனா ரனவத் ஹீரோயினாக நடித்து மாபெரும் வரவேற்ப்பு பெற்ற திரைப்படம் குயின். இந்த திரைப்படம் தென்னகந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகி உள்ளது. இதில் தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும், கன்னடத்தில் பாருள் யாதவும் நடித்து வருகின்றனர். இந்த நான்கு படங்களின் டீசரும் தற்போது வெளியாகி உள்ளது. DINASUVADU

காஜல் அகர்வால் முன்னனி வேடத்தில் நடிக்கும் 'பாரிஸ் பாரிஸ்' டீசர் வெளியானது!!

பாலிவுட்டில் கங்கனா ரனவத் நடிப்பில்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் குயின். இந்த படத்தை தமிழ் , தெலுங்கு , மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் படமாக்கி வருகின்றனர். இதன் தமிழ்.பதிப்பில் காஜல் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. DINASUVADU

ஒரே படம்! நான்கு மொழி!! நான்கு ஹீரோயின்கள்!! நாளை டீசர் ரிலீஸ்!!!

பாலிவுட்டில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் குயின். இந்த படம் காமெடி ஜானரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் தமிழ் பதிப்பில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். இந்த தமிழ் பாதிப்பிற்கு பாரிஸ் பாரிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல தெலுங்கில் ‘தட் இஸ் மஹாலக்ஷ்மி’ … Read more

தமன்னா முன்னனி வேடத்தில் நடிக்கும் 'மஹாலக்ஷ்மி' படத்தின் புதிய அப்டேட்!!!

பாலிவுட்டில் கங்கனா ரனவத் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் குயின். இந்த படம் காமெடி டிராமாவாக வெளியானது. இந்த படம் தற்போது தமிழ் , தெலுங்கு என  இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது. தமிழ் பதிப்பில் காஜல் அகர்வால் முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். தெலுங்கு பதிப்பில் தமன்னா முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தட் இஸ் மகாலக்ஷ்மி என பெயரிடப்பபட்டுள்ளது. இந்த படத்தின் … Read more

காஜல் அகர்வால் சோலோ ஹீரோயினாக கலக்கும் 'பாரிஸ் பாரிஸ்' படத்தின் டீசர் அப்டேட்ஸ்!!

தமிழில் விஜய், அஜித், சூர்யா என முன்னனி காதாநாயகர்களுடன் நடித்து முன்னனிஸகநாயகியாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது கதையின் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பாரிஸ் பாரிஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஹிந்தியில் கங்கனா ரனவத் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற ‘குயின்’ படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தை கமலஹாசனின் நண்பரும் ‘உத்தம வில்லன்’ படத்தை இயக்கியவருமான ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தின் டீசர் … Read more