இந்தியன் 2வில் கமலஹாசனுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்!?

உலகநாயகன் கமலஹாசன் நடித்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் இந்தியன். இபபடத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, சுகன்யா, செந்தில் ஆகியோர் உடன் நடித்திருந்தனர். இப்படம் வெளியான சமயத்தில் மாபெரும் வெற்றியடைந்தது.. இப்படத்தில் ஊழல், லஞ்சம் கண்டு கோபப்படும் சுதந்திர போராட்ட தியாகியாக கமல் நடித்து கலக்கி இருப்பார். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க இருப்பதாக இயக்குனர் ஷங்கர் அறிவித்திருந்தார். அதிலும் நடிகர் கமலஹாசனே நடிக்க உள்ளதாக கூறினார். எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தினை முடித்த பிறகு, … Read more