தெறிக்கும் ‘பீஸ்ட்’ அப்டேட்.! முதல் பாடல் எப்போது வெளியாக உள்ளது தெரியுமா?!

தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் புத்தாண்டு நள்ளிரவில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. தளபதி விஜய் நடிப்பில் தற்போது படு வேகமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். டார்க் காமெடி, ஆக்சன் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது. பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், செல்வராகவன் வில்லனாகவும் நடித்து வருகின்றார். … Read more

“ஜலபுலஜங்கு” டான் படத்தின் முதல் பாடல் வெளியானது!

அனிருத் இசையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் முதல் பாடல் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற “டாக்டர்” திரைப்படத்திற்கு பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். டான் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் … Read more

ரீமேக் மூலம் பாலிவுட் படத்திற்கு இசையமைக்கவுள்ள அனிருத்..!

தமிழ்த்திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரீமேக் படம் மூலமாக இந்தி படத்திற்கு இசையமைக்கவுள்ளார். தமிழ்த்திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இசையமைப்பாளர் அனிருத். இந்த படத்தின் மூலமாக கோலிவுட்டில் பிரபலமானார். தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணியில் இருக்கிறார். அதேபோல் தமிழில் தற்போது இந்தியன் 2, டாக்டர், டான், காத்துவாங்குல ரெண்டு காதல், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். … Read more

இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு…! சீக்கிரமா வந்து ஒட்டு போடுங்க…! – அனிரூத்

எனக்கு 18 வயது ஆனது முதல் நான் எனது வாக்கினை பதிவு செய்து வருகிறேன். இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு. 18  மேற்பட்டவர்கள் வந்து, உங்களது வாக்குகளை பதிவு செய்யுங்கள். தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் அனிரூத் தனது வாக்குகளை பதிவு செய்த  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய  அவர், எனக்கு … Read more

டாக்டர் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளியாகிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் வருகிற 26-ஆம் தேதி மார்ச் மாதம் வெளியாகும் என சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அயலான் மற்றும் டாக்டர் ஆகிய இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் படப்பிடிப்புகள் அனைத்தும் முழுவதுமாக முடிவடைந்து விட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியது. அயலான் படத்திற்கு மட்டும் சில கிராபிக்ஸ் பணிகள் இருக்கிறது என்று கூறப்பட்டது. … Read more

எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்… ரசிகர்களுக்கு தளபதி-65 குறித்து மாஸான அப்டேட் கொடுத்த சன்பிக்ச்சர்ஸ்..!

தளபதி விஜய்யின் அடுத்த படத்தினை நெல்சன் இயக்க அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல ஹிட் படங்களை தயாரித்துள்ளது . தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அடுத்ததாக விஜய்யின் தளபதி 65 ,,தனுஷின் D44 , சூர்யாவின் 40வது படத்தையும் தயாரிக்கவுள்ளது . இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை … Read more

ரஜினியின் அரசியல் அறிவிப்பு.! வாழ்த்துக்களை தெரிவிக்கும் பிரபலங்கள்.!

 ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்கு கார்த்திக் சுப்பராஜ், அனிருத் ,ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும் அதற்கான தேதி டிசம்பர் 31ல் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும் வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில், மக்களிடையே பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, … Read more

#D44: 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தனுஷ் & அனிருத் கூட்டணி.!

தனுஷின் 44வது படத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கூட்டணி சேருகிறார் அனிருத். நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை 2 படத்திலும், கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் D44 படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில், D44 திரைப்பட கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ‘D44’ படத்தின் அப்டேட் ஒன்று வெளியகியுள்ளது. ஆம், அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மித்ரன் ஜவஹர் … Read more

என்னுடைய கனவு நனவாகியது! தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்த சாந்தனு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்துள்ளார். இப்படத்தில், பாக்கியராஜின் மகனான சாந்தனு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா லீலா பேலஸில் வைத்து நடைபெற்றது. அப்போது விஜய் அனிருத் மற்றும் சாந்தனுவை மேடைக்கு அழைத்து வாத்தி பாடலுக்கு, அவர்களுடன் இணைந்து  நடனமாடியுள்ளார். இதனையடுத்து சாந்தனு தனது ட்வீட்டர் … Read more

தளபதியின் மாஸ்டர் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளது தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்துள்ளார். இப்படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியிட்டு விழா லீலா பேலஸில் வைத்து பிரபலமாக நடைபெற்றது. இந்த விழாவில் மாஸ்டர் படக்குழுவினர், தலப்பாதை விஜயின் பெற்றோர் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  இந்நிலையில், இப்படத்தின் மூலம் வெளியான பாடல்கள் மக்கள் … Read more