ரீமேக் மூலம் பாலிவுட் படத்திற்கு இசையமைக்கவுள்ள அனிருத்..!

தமிழ்த்திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரீமேக் படம் மூலமாக இந்தி படத்திற்கு இசையமைக்கவுள்ளார். தமிழ்த்திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இசையமைப்பாளர் அனிருத். இந்த படத்தின் மூலமாக கோலிவுட்டில் பிரபலமானார். தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணியில் இருக்கிறார். அதேபோல் தமிழில் தற்போது இந்தியன் 2, டாக்டர், டான், காத்துவாங்குல ரெண்டு காதல், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். … Read more

விவசாயிகளுக்கு துணை நிற்கும் இசையமைப்பாளர்..!

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஆறு மாதங்களாக வேளாண் சட்டங்களை விலக்க கூறி போராடி வருகின்றனர். கொரோனா காலங்களிலும் இவர்கள் போராடி கொண்டிருப்பதை பார்த்து  இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ட்வீட் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், வெளியே போக அஞ்சும் இந்த கொரோனா காலத்திலும் சாலைகளிலேயே ஆறு மாத வாழ்க்கையை வாழ்ந்த விவாசாயிகள் என்று விவசாயிகளின் போராட்டத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெரும் வரை … Read more

78 வயதான மூத்த இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் மாரடைப்பால் உயிரிழப்பு..!

இந்தி, மராத்தி மற்றும் போஜ்புரி போன்ற மொழிகளில் வெளிவந்த பிரபல படங்களுக்கு இசையமைத்த மூத்த இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் தனது 78 ஆவது வயதில் இன்று (மே 22) நாக்பூரில் உயிரிழந்தார்.  பிரபல இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை (மே 22) நாக்பூரில் 78 வயதான ராம் லக்ஷ்மன் மாரடைப்பால் காலமானார். ராம் லக்ஷ்மன் விஜய் பாட்டீலில் பிறந்தார். இவரை தாதா கோண்ட்கே திரைப்பட துறையில் … Read more

ஒரே படத்தில் 8 இசையமைப்பாளர்கள்.! நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்.! அடித்தது அதிர்ஷ்டம்.!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது நடித்து வரும் தாராள பிரபு என்ற திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் முதல் முறையாக 8 இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர். இந்த அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் இசையமைப்பாளர்களின் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது நடித்து வரும் தாராள பிரபு என்ற திரைப்படம், சமீபத்தில் இந்தியில் வெளியாகி அனைவரின் கவனத்தைப்பெற்ற விக்கி டோனர் என்ற திரைப்படம், இது … Read more

நிறைவேறியது குப்பத்து ராஜா படத்தின் படப்பிடிப்பு !

ஜி.வி.பிரகாஷ் குமார் ‘நாச்சியார்’ படத்திற்கு பிறகு ஹீரோவாக கைவசம் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு, கோபி நயினார் படம், வசந்தபாலன் படம்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது. இதில் ‘குப்பத்து ராஜா’ படத்தை பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கி வருகிறார். ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா, பல்லக் என டபுள் ஹீரோயின்ஸாம். முக்கிய வேடத்தில் … Read more