அனிருத் வெளியிடும் ஜி.வி.பிரகாஷ் படத்தின் பாடல்! 'பீட்டர் பீட்டு ஏத்து'!!

தமிழ் சினிமாவின் பிஸியான நடிகரான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் இயக்கி உள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 28இல் படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றையும், ஒவ்வொருவராக ரிலீஸ் செய்து வருகின்றனர். கடைசியாக மாயா மாயா எனும் பாடலை ஐஸ்வர்யா ராய் வெளியிட்டிருந்தார். தற்போது அடுத்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளார். இப்பாடல் டிசம்பர் … Read more

பூஜையுடன் தொடங்கியது இந்தியன் 2! புகைப்படம் உள்ளே!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்திருந்த திரலப்படம் இந்தியன். இத்திரைப்படம் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதனையும் ஷங்கர் இயக்க உள்ளார். கமலஹாசன் நடிக்க இருக்கிறார். இதில் இசையமைக்க அனிருத் கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இயக்ககுனர் ஷங்கர் 2.O பட வேலைகளில் இருந்ததால் இந்நியன் பட வேலைகள் {தாமதமானது. தற்போது 2.ஓ படம் ரிலீஸ் ஆக … Read more

அனிருத் பிறந்த நாள்………சன்பிக்சர்ஸ் அளித்த சப்ரய்ஸ்……..நீங்களே பாருங்க…!!!

ராக்ஸ்டார் என்று அழைக்கப்படும் அனிருத்தின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் விதமாக பேட்ட படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரை வாழ்த்தியுள்ளது. நடிகர் தனுஷின் 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற தனது முதல் பாடலின் மூலம் சர்வதேச கவனம் பெற்றது குறிப்பிடத்தக்க்து. அனிருத், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பலருக்கும் இசையமைத்து விட்டார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்க இருக்கும் இந்தியன் 2 படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் … Read more

எம்எஸ் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூரிய பிரபலங்கள்..!

எம்எஸ் தோனி என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகின்ற மகேந்திரசிங் தோனி 1981ஆம் ஆண்டு ஜூலை 7இல் பிறந்தார். இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னால் இந்திய அணிக்கு ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு தலைவராக இருப்பவரும் ஆவார். துவக்கத்தில் மிகுந்த ஆரவாரமான அதிரடியான பேட்ஸ்மேன் ஆகா  அறியப்பட்டிருந்த தோனி இந்திய ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு தலைமையேற்றதிலிருந்து மென்மையான தலைவர்களுள் ஒருவராக குறிப்பிடப்படுகிறார். இவரது தலைமையின்கீழ் இந்தியா 2007 ஐசிசி டி20 உலகக்கோப்பை 2007-08ஆம் ஆண்டு சிபி தொடர் மற்றும் 2008இல் அவர்கள் 2க்கு 0 என்ற வித்தியாசத்தில் … Read more

மீண்டும் இணையும் இரு ஒல்லி நடிகர்கள் காரணம் இதுவா ?

சினிமாவில் இவர்கள் இணைந்தால் அந்த படம் சூப்பராக இருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களிடம் உள்ளது. அப்படி இசையில் சொல்லப்போனால் கௌதம் மேனன்-ஏ.ஆர்.ரகுமான், சூர்யா-ஹாரிஸ் ஜெயராஜ், சிம்பு-யுவன் அடுத்து கூற வேண்டுமானால் அனிருத்-தனுஷ். DnA என்று செல்லமாக ரசிகர்களால் அனிருத்-தனுஷ் கூட்டணி கூறப்பட்டு வந்தது. ஆனால் இவர்கள் சில வருடங்களாக எந்த படத்திலும் கூட்டணி அமைக்கவே இல்லை, இதனால் ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் அனிருத் தன்னுடைய சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அடுத்த … Read more

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' திரை விமர்சனம்…!!

பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் ‘ஸ்பெஷல் 26’. இதன் ரீமேக்கில் தான் சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார். சூர்யா அவருடைய நண்பர் கலையரசன் அரசாங்க வேலைக்காக போராடி வருகின்றனர். இதில் சூர்யா சிபிஐ.க்கும் போலிஸ் வேலைக்கு கலையரசனும் முயற்சி செய்து வர, ஒரு சில ஊழல், மேலதிகாரிகள் சதியால் இருவருக்குமே வேலை கிடைக்காமல் போகின்றது. அந்த விரக்தியில் கலையரசன் தற்கொலை செய்து கொள்ள அதன்பின், சூர்யா தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கொண்டு, போலி சி.பி.ஐ.களாக செயல்பட்டு … Read more