திரைத்துறையை அடுத்து புதிய துறையில் கால்பதிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.!

நயன்தாரா, பிரபல தோல் மருத்துவரான ரெனிடா ராஜன் என்பவருடன் இணைந்து The Lip Balm Company எனும் அழகு சாதன பொருட்கள் கம்பெனி ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழ் திரையுலகில் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் எனும் உயரம் தொட்டிருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் என சுழன்று நடித்து கொண்டிருந்தவர். தற்போது ஷாருக்கான் – அட்லீ இணைந்துள்ள லயன் எனும் ஹிந்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் … Read more

சிவனுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் அப்டேட் இதோ..!!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் இவர் நடித்த சீமராஜா படத்திற்கு பிறகு மற்ற 2 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இதனிடையே இந்த படங்களை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிகுமாருடன் ஒரு படம், மற்றும் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக நடித்துவருகிறார். இந்த நிலையில் தான் நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கசிந்து வருகிறது.மேலும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்த … Read more

கொதித்தெழுந்த விக்னேஷ் சிவன்-காரணம் இதுதான்

புது படம் குறித்து ட்விட்டரில் தனது விமர்சனத்தை பதிவு செய்யும் நபர் ஒருவர் அண்மையில், “இந்த ஜனவரி மாதம் வெளியான எந்த படமும் ஓடவில்லை, பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் படங்களாவது வெற்றிபெறும் என்று நம்பிக்கை கொள்வோம்” என்று ட்வீட் செய்திருந்தார். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த மாதிரி ஆட்கள் தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு, நாங்கள் கஷ்டப்பட்டு … Read more

சூர்யாவின் ”சொடக்கு மேல சொடக்கு” பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக நிர்வாகிக்கு உத்தரவு…!!

சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளியான ”தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் உள்ள ”சொடக்கு மேல சொடக்கு” பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர அதிமுக நிர்வாகிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல்வாதிகளுக்கு எதிராக ”சொடக்கு” பாடலின் வரிகள் இடம்பெற்றுள்ளதாக அதிமுக நிர்வாகி சதீஸ்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் அந்த வழக்கானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்யா நடித்த  ”தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் இடம் … Read more

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' திரை விமர்சனம்…!!

பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் ‘ஸ்பெஷல் 26’. இதன் ரீமேக்கில் தான் சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார். சூர்யா அவருடைய நண்பர் கலையரசன் அரசாங்க வேலைக்காக போராடி வருகின்றனர். இதில் சூர்யா சிபிஐ.க்கும் போலிஸ் வேலைக்கு கலையரசனும் முயற்சி செய்து வர, ஒரு சில ஊழல், மேலதிகாரிகள் சதியால் இருவருக்குமே வேலை கிடைக்காமல் போகின்றது. அந்த விரக்தியில் கலையரசன் தற்கொலை செய்து கொள்ள அதன்பின், சூர்யா தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கொண்டு, போலி சி.பி.ஐ.களாக செயல்பட்டு … Read more