சிவனுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் அப்டேட் இதோ..!!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் இவர் நடித்த சீமராஜா படத்திற்கு பிறகு மற்ற 2 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இதனிடையே இந்த படங்களை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிகுமாருடன் ஒரு படம், மற்றும் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக நடித்துவருகிறார்.

Related image

இந்த நிலையில் தான் நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கசிந்து வருகிறது.மேலும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.என வே சிவனுடன் ஒரு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் கைகோர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்றும் கூறப்படுகிறது.

Image result for sivakarthikeyan

ஏற்கனவே சிவகார்த்திகேயத்தை வைத்து இரு படத்தை இயக்க இருப்பதாகவும்,அவருக்காகவே எழுதப்பட்ட கதை என்று விக்னேஷ்சிவன் கூறப்பட்டதாக சினிமாவட்டாரங்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related image

இந்நிலையில் இவர்களது கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment