மாஸ்டர் பட பாடலுக்கு குத்தாட்டம் போடும் கல்லூரி மாணவர்கள்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்துள்ளார்.  இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிற நிலையில், சமீபத்தில் மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான வாத்தி கம்மிங் என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இப்பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வகையில், இப்பாடலுக்கு கல்லூரி மாணவர்கள் இணைந்து … Read more

குட்டி ஸ்டோரி பாடலுக்கு ஆட்டம் போடும் வெளிநாட்டு பள்ளி மாணவர்கள்! வீடியோ உள்ளே

குட்டி ஸ்டோரி பாடலுக்கு ஆட்டம் போடும் தாய்லாந்து பள்ளி மாணவர்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், காதலர் தினத்தன்று, மாஸ்டர் படத்தின், ஒரு குட்டி கதை பாடல் வெளியானது. இப்பாடல் பல மில்லியன்  பார்வையாளர்களை பெற்று, ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், தாய்லாந்து பள்ளி ஒன்றில் … Read more

சிவகார்த்திகேயனின் மிரட்டலான டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது இவர் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை, கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று வெளியாகும் என அறிவிப்புகள் வெளியான நிலையில், இப்படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் … Read more

குட்டிக்கதை தெறிவிக்கவிட்ட சாதனை..மகிழ்ச்சியில் படக்குழு

‘மாஸ்டர்’ படத்தின் ‘ஒரு குட்டிக் கதை’ பாடல் உலகளவில் அதிகம் பேர் பார்த்த பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் மாஸ்டர் இந்தபடத்தில் அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டிக் கதை’ என்ற தலைப்பிலான பாடலை, காதலர் தினத்தன்று மாலை 5 மணிக்கு படக்குழுவால் வெளியிடப்பட்டது. Now this is special! 9 mil in one day 🥁🥁🥁Booom 🔥 and number … Read more

உலகநாயகன் வெளியிட்ட ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் பட மோஷன் போஸ்டர் இதோ!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து உள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டரை தமிழில் உலகநாயகன் கமல்ஹாசனும், ஹிந்தியில் சல்மான்கானும், தெலுங்கில் மகேசுபாபு, மலையாளத்தில் மோகன் லாலும் இப்பட மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் அனிருத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த நடிகர் சதிஷ்!

நடிகர் சதீஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் ‘தமிழ் படம்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் இசையமைப்பாளரான அனிருத் இன்று தனது 29-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் சதிஷ் தனது இன்ஸ்டா … Read more

தர்பார் படத்தின் புதிய அப்டேட்! அனிருத் ட்வீட்!

இசையமைப்பாளர் அனிரூத் தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் இசையமைப்பாளர் ஆவார். இவர் இசையமைப்பாளர் மட்டுமல்லாது, பாடகரும் கூட. இவர் முதன்முதலாக இசையமைத்த தமிழ் திரைப்படம் 3. இவர் ‘வொய் திஸ் கொலைவெறி டி’ என்ற பாடலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் பொங்கலன்று வெளியாகவுள்ள நிலையில், … Read more

சங்க தமிழன் திரைப்படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது சங்கத்தமிழன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை இயக்குனர் விஜய சந்தர் இயக்குகிறார். இந்நிலையில், இப்படத்தில், இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ள ‘சண்டைக்காரி நீதான், என் சண்டக்கோழி நீதான்’ என்ற பாடல் இன்று மாலை 7 மணியளவில் வெளியாகவுள்ளதாக நடிகர் விஜய் … Read more

எனக்கு நாடகம் நடிப்பது மிகவும் பிடிக்கும் : நடிகர் மோகன்லால்

நடிகர் மோகன்லால் பிரபல இந்திய நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் அதிகமாக மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சென்னை, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில், ஒய்.ஜி.மகேந்திரனின் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகர் மோகன்லால், இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் வாணாதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், நடிகர் மோகன்லால் அவர்கள் பேசுகையில், தனக்கு நாடகம் நடிப்பது மிகவும் பிடிக்கும் … Read more

இவர் இசையமைப்பாளர் மட்டும் இல்லை! பாடகரும் கூட! ஜிப்ரான் இசையில் பாடகராக களமிறங்கிய இளம் இசையமைப்பளார்!

இளம் இசையமைப்பாளரான அனிரூத் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளராவார். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைப்பாளராக இருந்தாலும், பாடல் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், தற்போது இவர், ஜிப்ரான் இசையமைத்து வரும் ‘சிக்ஸர்’ படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். இதுகுறித்து ஜிப்ரான் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ” எனது இசையில் அனிரூத் முதல்முறையாக பாடியுள்ளார். “பாபா பிளாக் ஷிப்” என தொடங்கும் பாடலை பாடியுள்ளார் என பதிவிட்டுள்ளார்.