வெளிநாட்டு திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் ஜி.வி.பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்’ மொத்த தியேட்டர் லிஸ்ட்!!!

மின்சார கனவு , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆகிய படங்களை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் வெகு நாட்களுக்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இந்த திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார்  இசைப்பு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்  இந்த திரைப்படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர், பாடல்கள்  என அனைத்தும் நல்ல வயவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் உலகளவில் இந்த படத்திற்கான … Read more

தனுஷ் வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘சர்வம் தாளமயம்’ படத்தின் ட்ரெய்லர் இதோ!!

தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. அந்த வரிசையில் முதலில் இருப்பது ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘சர்வம்.தாளமயம்’ இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடரந்து இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். … Read more

இந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம விருந்து!! 5 படங்கள் ரிலீஸ்!!!

தமிழ் சினியாவில் அதிகமான படங்கள் தயாராகி ரிலீஸிற்கு ரெடியாகி சில பெரிய படங்களின் வருகையின் காரணமாக மற்ற படங்கள் மொத்தமாக வெளியாவது வழக்கமாகி வருகிறது. அதேபோல தற்போது பொங்கலன்று இரண்டு பெரிய படங்கள் வெளியானதால் மற்ற படங்கள் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ் சினிமாவில் ஐந்து படங்கள் வெளியாக உள்ளது. அதில் சிம்பு – சுந்தர்.சி கூட்டணியில் வந்தா ராஜாவாதான் வருவேன், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள சர்வம் … Read more

'பீட்டரின் உலகை உலுக்கும் கேள்வி?!' இசைப்புயலின் வித்தியாசமான விமர்சனம்!!

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ரிலீஸிற்கு தயாராகியுள்ள திரைப்டம் சர்வம் தாளமயம். இத்திரைப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். இந்த திரைபப்டம் டிசம்பர் 28 வெளியாவதாக அறிவித்தியுந்தது. தற்போது இந்த சில காரணங்களால் படம் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அதனை பார்த்த பலரும் படத்தை வெகுவாக பாராட்டி இருந்தனர். இந்நிலையில் இப்படத்திற்கு இசையபைத்திருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இவர் படத்தினை பற்றிய தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் … Read more

மீண்டும் தள்ளிபோகிறது ஜி.வி.பிரகாஷின் 'சர்வம் தாளமயம்'!

தமிழ்சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகனாக வளர்ந்து வருபவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் ரிலிற்கு தயாராகி விட்ட திரைப்படம் சர்வம் தாளமம். இந்த திரைப்படத்தை ராஜீவ் மேனன் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 30இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது. பட ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில்  அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. DINASUVADU

தல அஜித்தை இயக்கிய அழகான தருணங்கள்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ் பட இயக்குனர்!!!

தல அஜித் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை இயக்கியவர் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். இவர் தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து சர்வம் தாளமயம் எனும்  படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 30இல் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்பட இயக்குனர் அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் போது பணியாற்றிய ஷூட்டிங் புகைப்படங்களை  வெளியிட்டு தனது நினைவுகளை பகிரந்துள்ளார். DINASUVADU

அனிருத் வெளியிடும் ஜி.வி.பிரகாஷ் படத்தின் பாடல்! 'பீட்டர் பீட்டு ஏத்து'!!

தமிழ் சினிமாவின் பிஸியான நடிகரான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் இயக்கி உள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 28இல் படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றையும், ஒவ்வொருவராக ரிலீஸ் செய்து வருகின்றனர். கடைசியாக மாயா மாயா எனும் பாடலை ஐஸ்வர்யா ராய் வெளியிட்டிருந்தார். தற்போது அடுத்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளார். இப்பாடல் டிசம்பர் … Read more

ஜி.வி.பிரகாஷ் குமார் படத்தில் பாடகியான மணிரத்னம் பட நாயகி!!

தமிழ் சினிமாவில் வெகு பிசியாக நடித்து வரும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக ராஜீவ் மேனன் இயக்கத்தில் சர்வம் தாளமயம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து 100% காதல் , ஜெயில் , ஐங்கரன் என வரிசையாக படங்கள் வெளிவர உள்ளன. இதில் வசந்தபாலன் இயக்கி வரும் ஜெயில் படத்தின் ஷூட்டிங் வேலைகள்.அனைத்தும் முடிந்தது. தற்போது இதன் பாடல் பதிவு வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் … Read more

இசைப்புயலின் இரண்டாவது பாடலை வெளியிடும் ஐஸ்வர்யா ராய்! சர்வம் தாளமயம் இரண்டாவது பாடல்!!!

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்பபடத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிர்கர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக போகிறது, இந்த பாடலை முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நாளை வெளியிட உள்ளார். இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இத்திரைப்படம் டிசம்பர் … Read more

ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் குமார் பட டீசர்! சர்வம் தாளமயம்!!!

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படம் டிசம்பர் 28இல் வெளியாக உள்ளது. இப்படம் சீனாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பிறகு இங்குள்ள முக்கிய சினிமா பிரபலங்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. பார்த்த அனைவரும் படத்தை பற்றி வெகுவாக பாராட்டி இருந்தனர். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இப்பட டீசரை தமிழில் ஏ.ஆர்.ரகுமானும், தெலுங்கில் … Read more