கேப்டன் கிங் கோலியை சரமாரியாக விமர்சித்த வீரேந்திர சேவாக்.!

கடந்த ஆண்டு முதல் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேற்றைய போட்டியில் எந்த அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது – சேவாக்  ஆஸ்திரேலியாக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. இதனால் கேப்டன் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மூன்று டி20 போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி, நேற்று நடைபெற்ற முதல் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது. இருப்பினும், இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றாலும் கேப்டன் கோலி பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். … Read more

எம்எஸ் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூரிய பிரபலங்கள்..!

எம்எஸ் தோனி என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகின்ற மகேந்திரசிங் தோனி 1981ஆம் ஆண்டு ஜூலை 7இல் பிறந்தார். இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னால் இந்திய அணிக்கு ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு தலைவராக இருப்பவரும் ஆவார். துவக்கத்தில் மிகுந்த ஆரவாரமான அதிரடியான பேட்ஸ்மேன் ஆகா  அறியப்பட்டிருந்த தோனி இந்திய ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு தலைமையேற்றதிலிருந்து மென்மையான தலைவர்களுள் ஒருவராக குறிப்பிடப்படுகிறார். இவரது தலைமையின்கீழ் இந்தியா 2007 ஐசிசி டி20 உலகக்கோப்பை 2007-08ஆம் ஆண்டு சிபி தொடர் மற்றும் 2008இல் அவர்கள் 2க்கு 0 என்ற வித்தியாசத்தில் … Read more

அஸ்வினை பஞ்சாப் அணியின் கேப்டனாக அறிவித்தார் சேவாக்

இந்தாண்டு ஐபிஎல் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. மீண்டும் சென்னை அணியின் கூல் கேப்டனாக மஹிந்திரசிங் தோனி மீண்டும் களமிறங்க உள்ளார். ஆனால் வருடாவருடம் சென்னை அணிக்காக களமிறங்கும் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்தாண்டு சென்னை அணியில் இடம்பெறாதது வருத்தமளித்தாலும் பஞ்சாப் அணி அவரை 7 கோடிக்கு மேல் தொகை கொடுத்து எடுத்து உள்ளது. அந்த அணியில் ஏற்கனவே இருந்த அக்சர் படேல் மட்டும் தக்கவைக்கபட்டு மற்ற வீரர்கள் ஏலத்தில் கழட்டி விடப்பட்டனர். பின்னர் அஸ்வின், … Read more