'பீட்டரின் உலகை உலுக்கும் கேள்வி?!' இசைப்புயலின் வித்தியாசமான விமர்சனம்!!

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ரிலீஸிற்கு தயாராகியுள்ள திரைப்டம் சர்வம் தாளமயம். இத்திரைப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். இந்த திரைபப்டம் டிசம்பர் 28 வெளியாவதாக அறிவித்தியுந்தது. தற்போது இந்த சில காரணங்களால் படம் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அதனை பார்த்த பலரும் படத்தை வெகுவாக பாராட்டி இருந்தனர். இந்நிலையில் இப்படத்திற்கு இசையபைத்திருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இவர் படத்தினை பற்றிய தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் … Read more

மீண்டும் தள்ளிபோகிறது ஜி.வி.பிரகாஷின் 'சர்வம் தாளமயம்'!

தமிழ்சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகனாக வளர்ந்து வருபவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் ரிலிற்கு தயாராகி விட்ட திரைப்படம் சர்வம் தாளமம். இந்த திரைப்படத்தை ராஜீவ் மேனன் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 30இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது. பட ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில்  அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. DINASUVADU

தல அஜித்தை இயக்கிய அழகான தருணங்கள்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ் பட இயக்குனர்!!!

தல அஜித் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை இயக்கியவர் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். இவர் தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து சர்வம் தாளமயம் எனும்  படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 30இல் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்பட இயக்குனர் அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் போது பணியாற்றிய ஷூட்டிங் புகைப்படங்களை  வெளியிட்டு தனது நினைவுகளை பகிரந்துள்ளார். DINASUVADU

அனிருத் வெளியிடும் ஜி.வி.பிரகாஷ் படத்தின் பாடல்! 'பீட்டர் பீட்டு ஏத்து'!!

தமிழ் சினிமாவின் பிஸியான நடிகரான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் இயக்கி உள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 28இல் படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றையும், ஒவ்வொருவராக ரிலீஸ் செய்து வருகின்றனர். கடைசியாக மாயா மாயா எனும் பாடலை ஐஸ்வர்யா ராய் வெளியிட்டிருந்தார். தற்போது அடுத்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளார். இப்பாடல் டிசம்பர் … Read more

இசைப்புயல் இசையில் பாடல் எழுதவுள்ளார் அருண்ராஜா காமாராஜா

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகரான பிறகு பல கைவசம் நிறைய படங்களை கொண்டுள்ளார். இதில் அடங்காதே, 4G, சர்வம் தாளமயம், ஜெயில் என நிறைய படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. இதில் சர்வம் தாளமயம் திரைப்படத்தை இயக்குனர் ராஜீவ்மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் அருண்ராஜா காமராஜா ஒருபாடலை எழுதியுள்ளார். இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுளார். DINASUVADU