என்னை அடிமையா வச்சிருந்தாங்க…ஜிவி-யை வச்சி செய்த செல்வராகவன்.!

selvaarkavan gv prakash

G. V. Prakash: ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு இசையமைக்கும் பொழுது, நான்கு நாட்களாக என்னை அடிமையா வச்சிருந்தாங்க என ஜிவி பிரகாஷ்  கூறியுள்ளார். இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கார்த்தி , பார்த்திபன் , ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் ரீமாசென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 2010-ல் வெளியானது. இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசைமைத்திருந்தார். படத்தின் இசையே படத்திற்கு பிளஸ் பாய்ண்ட் என்றே சொல்லாம். சமீபத்தில், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் … Read more

பான் இந்தியா படத்தில் ஜி.வி.பிரகாஷ்…இயக்குனர் யார் தெரியுமா.?

G. V. Prakash

கதை ஆசிரியராக தனது பயணத்தை தொடங்கிய பிரபல ஹிந்தி இயக்கனரும் நடிகருமான அனுராக் காஷ்யப், பிளாக் ஃபிரைடே மற்றும் தி லன்ச் பாக்ஸ் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பாலிவுட் பிரபலமானார். இதில், அவரது மும்பை குண்டு வெடிப்புகளை அஜிவி பிரகாஷுக்கு ஜோடியான ‘லவ் டுடே’ இவானா.! வெளியான புது பட அறிவிப்பு…!டிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவரது பிளாக் ஃபிரைடே என்கிற திரைப்படம் மிக்பெரிய அளவில் பேசப்பட்டது மட்டும் இல்லாமல் பாராட்டுகளையும் குவித்தது. இசையமைப்பாளராக ஒரு பாக்கம் … Read more

அப்பாவான ஜி.வி.பிரகாஷ்.! பெண் குழந்தை பெற்றெடுத்த சைந்தவி.!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் – பாடகி சைந்தவி தம்பதிக்கு பெண் குழந்தை நேற்று பிறந்துள்ளது. தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராகவும், பிஸியான நடிகராகவும் வலம் வருகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். இவருக்கும் பாடகி சைந்தவிக்கும் திருமணம் ஆகி வருடங்கள் ஆகிவிட்டன. சைந்தவி நேற்று பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். தற்போது ஜி.வி.பிரகாஷ் தந்தையாகி உள்ளார். இவர் இசையில் அடுத்து சூரரை போற்று திரைப்படமும், அடுத்தடுத்து இவர் நடிப்பில் பல திரைப்படங்களும் ரிலீசிற்கு காத்திருக்கின்றன.

அடுத்தடுத்து திகில் காட்சிகள்! G.V.பிரகாஷின் மிரட்டும் பேய் பட ட்ரைலரை வெளியிட்ட தனுஷ்!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஆயிரம் ஜென்மங்கள். இந்த படத்தை எழில் இயக்கியுள்ளார். பேய் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராகவும் முக்கிய இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக ஆயிரம் ஜென்மங்கள் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை எழில் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இப்பட ட்ரைலரை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த … Read more

ஜி.வி இசையில் ராப் பாடகராக களமிறங்க உள்ளாரா சூர்யா?!

நடிகர் சூர்யா தற்போது இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படம் ஜனவரியில் ரிலீசாகும் என கூறப்பட்ட நிலையில் இப்பட வேலைகள் மீதம் இருப்பதால், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தான் தள்ளி போய் உள்ளதாம். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  இது ஜி.வி.பிரகாஷுக்கு 70வது திரைப்படமாகும். இதுபற்றி ட்விட்டரில் அவர் தெரிவிக்கும் போது, இதுவரை … Read more

ஹாலிவுட் படக்குழுவினருடன் நம்ம ஜி.வி.பிரகாஷ் குமார்! ட்ராப் சிட்டி அப்டேட்!

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராகவும், முன்னணி இசையமைப்பாளராகவும் திகழ்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.  இவர் நடிப்பில் கடைசியாக சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வரும் 4ஆம் தேதி 100 % காதல் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை அடுத்து தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் ஜி.வி நடிக்க உள்ளார். ட்ராப் சிட்டி என இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ப்ரண்டன் டி,ஜாக்சன் என்ற ஹாலிவுட் நடிகர் உடன் ஜி.வி … Read more

கூடுதலாக 40 திரையரங்குகளை கைப்பற்றிய சிவப்பு மஞ்சள் பச்சை!

பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்த திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாரும், சித்தார்த்தும் நடித்துள்ளனர். இப்படம் சென்ற வாரம் (செப்டம்பர் 6 ) ரிலீசானது. இந்த படத்தில் பைக் ரேஸ், சேசிங், அக்கா – தம்பி செண்டிமெண்ட், மாமா – மச்சான் உறவு என அனைவரும் ரசிக்கும் படி அமைந்ததால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் காரணமாக தற்போது இப்படத்திற்கு திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி … Read more

ஜி.வி.பிரகாஷிற்கு வில்லனான கெளதம் வாசுதேவ் மேனன்!

தமிழ் சினிமாவில்  மிகவும் பிஸியான நடிகர் இசையமைப்பாளராக இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் அடுத்தாததாக புதிய படம் நேற்று தொடங்கப்பட்டது. இப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் தான் வில்லனாக நடிக்க உள்ளாராம். இப்படத்தை வெற்றிமாறனின் உதவியாளராக பணியாற்றிய மதி என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தை கே புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக 100 % காதல், அடங்காதே, பேச்சிலர் என பல படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கின்றன.

அமெரிக்காவில் மட்டும் 110 திரையரங்குகளை தற்போதே கைப்பற்றிய அசுரன்!

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் அசுரன். இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். கலைபுலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. பரபரப்பான சண்டை காட்சிகள், நல்ல வசனங்களுடன் வெளியான இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் 4ம் தேதி வெளியாக உள்ளது. இப்படமானது அமெரிக்காவில் மட்டும் 110 திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் அதிரடி ரேஸிங் சேஸிங்காக உருவாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் சூப்பர் ட்ரெய்லர்!

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இப்படத்தில் நடிகர் சித்தார்த்தும், ஜி.வி.பிரகாஷ் குமாரும் ஹீரோவாக நடிக்கிறார் ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது. இந்த ட்ரெய்லரில் சித்தார்த் டிராபிக் போலீஸ் ஆகவும், ஜிவி பிரகாஷ் குமார் பைக் ரேஸராகவும் நடித்துள்ளார். பைக் ரேஸ் அனைத்தும் சென்னை பிரதான சாலைகளில் நடப்பது போல் உள்ளது. அதனை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக … Read more