மீண்டும் கௌதம் மேனனுடன் இணையும் இசைப்புயல்.!

ரசிகர்களுடன்  கலந்துரையாடல் நடத்துகையில் குறும்படம் எப்போது வெளிவரும் என்று கேள்வி கேட்டதற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பு பணிகளை நடத்தி வருவதாகவும், அது முடிந்தது கார்த்திக் டயல் செய்த எண் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் ஐபோனில் குறும்படம் ஒன்றை எடுப்பது எவ்வாறு என்று சொல்லி கொடுக்கும் வீடியோவை திரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்ததார். அதனை தொடர்ந்து நேற்றைய முன்தினம் அந்த குறும்படத்தின் டீசரை கௌதம் மேனன் வெளியிட்டார். … Read more

நடிகர் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் 56,000 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது : ஏ.ஆர்.ரகுமான்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் உருவாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இவரின் 2.0 திரைப்படம் இந்தியாவில் பல கொடிகளை வசூல் செய்துள்ளது. இந்நிலையில், ஜூன்-12ம் தேதி சீனாவில் 2.0 படம் வெளியாகவுள்ள நிலையில், பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தனது ட்வீட்டர் பக்கத்தில், 2.0 திரைப்படம் சீனாவில் 56,000 திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். #2Point0InChina ..on 56000 screens … premiere on … Read more

தளபதி 63 படத்தின் ஆடியோ உரிமைக்கு இத்தனை கோடிக்கு விலை போகவுள்ளதா?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையி,தற்போது இவர், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இவருக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தளபதி 63 படத்தின் ஆடியோ உரிமையை ரூ.5 கோடிக்கு விற்று, அதனை அப்படியே, ஏ.ஆர்.ரகுமானுக்கு சம்பளமாக வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் … Read more

தளபதி 63 படம் குறித்த தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்!

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து, பல சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் தளபதி 63 படத்தில் இசையமைக்கிறார்.  இப்படத்தின் தகவல்களுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். தளபதி 63 படத்தின் முதல் பாடலுக்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளது என பதிவிட்டுள்ளார். Look who is here 😊I am the first to see … … Read more

தன்னாட்சி-க்கு விளக்கம் அளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பல படங்களுக்கு இசையமைத்து, பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் முன்னணி நடிகர்கள் பலரின் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் தன்னாட்சிக்கான அர்த்தத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தன்னாட்சி நிறுவனம், நாடு அல்லது பகுதியானது யார் தலையீடும் இல்லாமல் தன்னிச்சையாக நிர்வகித்துக் கொள்ளும் தன்மை கொண்டது என பதிவிட்டுள்ளார்.

அழகிய தீர்வு! தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல, திருத்தப்பட்டது வரைவு : ஏ.ஆர்.ரகுமான் பெருமிதம்

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம், புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது. இந்த கொள்கையின் அடிப்படையில், இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், 3-வது மொழியாக இந்தியை பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்வீட்டர் பக்கத்தில், … Read more

மீண்டும் தள்ளிபோகிறது ஜி.வி.பிரகாஷின் 'சர்வம் தாளமயம்'!

தமிழ்சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகனாக வளர்ந்து வருபவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் ரிலிற்கு தயாராகி விட்ட திரைப்படம் சர்வம் தாளமம். இந்த திரைப்படத்தை ராஜீவ் மேனன் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 30இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது. பட ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில்  அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. DINASUVADU

ஷாருக்கனை இயக்கிய இசைப்புயல்……சந்தோஷத்தில் ஷாருக்கன்…….வெளியிட்ட ரூசிகர தகவல்….!!

இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கத்தில் பாலிவூட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி வரும் நவம்பர் மாதம் 28-ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் தொடங்கவுள்ளது. ஒடிசாவில் ஹாக்கி உலகக்கோப்பை நடப்பதைப் பிரபலப்படுத்த அம்மாநில அரசு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்றை வெளியிட ஒடிசா அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக இந்தி பாடலாசிரியர் குல்சார் பாடல் எழுதியுள்ளார்.அவர் எழுதிய வரிகளுக்கு இசையமைத்து இயக்கியுள்ளாராம் ஏ.ஆர்.ரஹ்மான். … Read more