தெலுங்கில் "விசில்" என்ற பெயருடன் களமிறங்கும் "பிகில்".. வெளியானது பஸ்ட் லுக் போஸ்டர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர், நடிகர் விஜய். இவர், ராஜாராணி, தெறி, மெர்சல் போன்ற படங்களை இயக்கிய அட்லீ இயக்கத்தில் வெளிவரவுள்ள பிகில் என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை கல்பாத்தி S. அகோரம் தயாரித்து வந்தார். மேலும், இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்தார். ரசிகர்களேடையே பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்படம், வரும் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இன்னும் சிறிது நாட்களில் படத்தில் ட்ரைலர் வெளிவரவுள்ள நிலையில், இப்படம் தெலுங்கில் விசில் என்ற பெயருடன் களமிறங்கவுள்ளது. மேலும், … Read more

பிகில் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்! வெளியான அதிர்ச்சி தகவல்!

தளபதி விஜய் நடிப்ப்பில் தீபாவளி அன்று வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இப்படி ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தின் விஜயின் கேரக்ட்டர் பெயர் மைக்கேல், பிகில் எனவும், கதாபாத்திரம் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார் என தெரிந்து விட்டது. அடுத்ததாக நயன்தாராவின் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் நயன்தாரா, பிசியோதெரபிஸ்டாக நடித்து வருகிறாராம். அதாவது உடற்தகுதி நிபுணராக வருகிறாராம், மேலும் விஜய்யின் முன்னள் காதலியாகதான் படத்தில் அறிமுகம் இருக்குமாம். இவருடைய … Read more

தளபதியுடன் வெறித்தனமாக பட ரெடியான சூப்பர் சிங்கர் பூவையார்! 

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பிகில் திரைப்படம் தயராகி வருகிறது. இப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, கதிர், யோகிபாபு என பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன் முதலாக விஜய் பாட உள்ளார். இதற்க்கு முன்னர் விஜய் பல படங்களில் பாடியிருந்தாலும் இசைப்புயல் இசையில் பாடுவது இதுவே முதல் முறை. இந்த தகவலை அண்மையில் படக்குழு அறிவித்தது. மேலும் ஒரு … Read more

தளபதி 63 படத்தின் புதிய அப்டேட் வெளியானது !கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளை படைத்தது. தற்போது இவர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, ரசிகர்கள் அனைவரும் தளபதி 63 படத்தின் புதிய அப்டேட் பற்றி கேட்டனர். இந்நிலையில் இன்று தளபதி 63 படத்தின் முதல் லுக் 21 -ஆம் தேதி மாலை 6 … Read more

தளபதி 63 குறித்து ட்வீட் செய்த அர்ச்சனா கல்பாத்தி!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், தற்போது இவர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, ரசிகர்கள் அனைவரும் தளபதி 63 படத்தின் புதிய அப்டேட் பற்றி கேட்டுள்ளனர். ரசிகர்களின் கேள்விக்கு அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், ” தளபதி 63-ன் அப்டேட்டுக்கான … Read more

அடேங்கப்பா! என்ன ஒரு அழகு! இயக்குனர் அட்லீ வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

இயக்குனர் அட்லீ பிரபலமான இயக்குனர் அவர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் தற்போது தளபதி 63 படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தீபாவளியன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒரு அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByXTG_nJ2g7/?utm_source=ig_web_copy_link

தளபதி 63 படத்தின் ஆடியோ உரிமைக்கு இத்தனை கோடிக்கு விலை போகவுள்ளதா?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையி,தற்போது இவர், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இவருக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தளபதி 63 படத்தின் ஆடியோ உரிமையை ரூ.5 கோடிக்கு விற்று, அதனை அப்படியே, ஏ.ஆர்.ரகுமானுக்கு சம்பளமாக வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் … Read more

தளபதி 63 படம் குறித்த தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்!

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து, பல சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் தளபதி 63 படத்தில் இசையமைக்கிறார்.  இப்படத்தின் தகவல்களுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். தளபதி 63 படத்தின் முதல் பாடலுக்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளது என பதிவிட்டுள்ளார். Look who is here 😊I am the first to see … … Read more

நேசமணிக்காக பிரார்த்திக்கும் தளபதி 63 படக்குழு!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். தற்போது, சமூக வலைத்தளங்களில் pray for nesamani என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிற நிலையில், இதுகுறித்து தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், தளபதி 63 படம் பற்றி பேசுவதற்கு இது சரியான நேரமில்லை. நேசமணிக்காக பிரார்த்திப்பதாக, தனது ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவை கலக்க வருகிறது தளபதி 63…!!!! தலைகால் புரியாத மகிழ்ச்சியில் தளபதி ரசிகர்கள்…!!!!

தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய்.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி சிறப்பான வெற்றி பெற்ற திரைப்படங்களான தெறி,மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி அவர்களும் நடிகர் விஜயும் தற்போது மீன்டும் ஜோடி சேர்கின்றனர்.இதில் விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பூம் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது … Read more