ஷங்கர் மகள் திருமணத்தில் பட்டையை கிளப்பிய அதிதி, அட்லீ, ரன்வீர் சிங்.!

Shankar daughter wedding

Shankar daughter wedding: ஷங்கர் இல்லத் திருமண விழாவில் நடனம் ஆடி அட்லீ, ரன்வீர் சிங் ஆகியோர் பட்டையை கிளப்பினர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தருண் கார்த்திகேயனுக்கும் சமீபத்தில் சென்னையில திருமணம் நடந்தது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற தமிழ் பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த ஏப்ரல் 15 அன்று கோலாகலமாக நடந்த முடிந்த திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அன்றைய தினம் … Read more

த்ரிஷா வா? சமந்தா வா? அட்லீ யாரை தேர்வு பண்ணப்போறாருனு தெரியலையே!

atlee trisha and samantha

Atlee : தன்னுடைய அடுத்த படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்கலாமா அல்லது சமந்தாவை நடிக்க வைக்கலாமா? என அட்லீ குழப்பத்தில் இருக்கிறாராம். இயக்குனர் அட்லீ தற்போது ஜவான் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து புது படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு காரணம் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து … Read more

பாலிவுட் சினிமாவை கைக்குள் போட்ட அட்லீ.! அம்பானி வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Atlee and Krishna Priya share picture

Atlee: இந்த மாதம் தொடக்கத்தில் உலகமே திரும்பி பார்க்கும்படி அம்பானி வீட்டில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில் இயக்குனர் அட்லீக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அப்படி என்ன சுவாரஸ்யமான சம்பவம் என்று கேட்டால் நீங்களே அசந்து போயிருவீங்க. READ MORE – ஒரே ஒரு படம் தான்! சினிமாவை விட்டே தப்பியோடிய குணா பட நடிகை? இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்விற்கு உலகில் இருந்து பல கோடீஸ்வரர்களும் தொழில் … Read more

என் பையன் சொன்னா படம் ஓகே.! கதை கேட்கும் வேலையில் இறங்கிய குட்டி அட்லீ!

AlluArjun - Atlee

Atlee: இயக்குனர் அட்லீயின் அடுத்த இயக்கம் குறித்து நேற்றிரவு முதல், சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் அட்லீ தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், பகிர்ந்துள்ள வீடியோ மூலம் இந்த செய்தி பரவ தொடங்கியது. READ MORE – அனிமல் படத்துக்கு லட்சம் தான்! ஆனா அடுத்த படத்துக்கு ‘கோடி’…திரிப்தி காட்டில் மழைதான்! அதாவது, அட்லீ இயக்கத்தில் அல்லுஅர்ஜுன் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன்பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. ‘Pushpa 2 … Read more

ஷாருக்கான் காலில் விழுந்த அட்லீ…ஆடிப்போன அரங்கம்! வைரலாகும் வீடியோ…

Atlee - Shah Rukh Khan

Atlee: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் காலில், இயக்குனர் அட்லீ விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் சிலருக்கு அது வெறுப்பை உண்டாக்கியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டது. READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்! இந்த நிலையில், மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) நடந்த ஜீ சினி விருதுகள் 2024 வழங்கும் … Read more

தமிழன்டா என்னாலும்…ஹிந்தி தொகுப்பாளினிக்கு தக் லைஃப் கொடுத்த அட்லீ.!

atlee interview

ஹிந்தியில் கேள்வி கேட்ட தொகுப்பாளரிடம், இயக்குநர் அட்லீ தமிழில் பதிலளித்த சம்பவம் சிரிப்பை வரவழைக்கிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் சிஷ்யனாக இருந்து கொண்டு, ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தற்போது ஷாருக்கானை இயக்கி பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்துவிட்டார். அவர் கடைசியாகஇயக்கிய ‘ஜவான்’  திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே சொல்லலாம். பாக்ஸ் ஆபிஸில் ரூ.1,100 கோடி வசூல் செய்திருந்தது.  இதனையடுத்து, பிரபல … Read more

அட்லீயை எல்லோரும் கொண்டாடனும்! உருக்கமாக பேசிய சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan about atlee

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் அட்லீ இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. குறிப்பாக அட்லீ இயக்கத்தில் வெளியாகி ஹிட் ஆன ராஜா ராணி படத்தில் கூட முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்தார். பிறகு சில காரணங்களால் அவரால் ராஜா ராணி திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அந்த படம் மிஸ் ஆனால் என்ன மீண்டும் சிவகார்த்திகேயன் அட்லீ இயக்கத்தில் நடிக்க ஒரு படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே … Read more

கீர்த்தி சுரேஷிற்காக கணவனிடம் வாய்ப்பு கேட்ட அட்லீ மனைவி! தோழி மீது ரொம்ப பாசம் தான்!

keerthi suresh Priya Atlee

நடிகை கீர்த்தி சுரேஷ் மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் ஜெயம் ரவி நடித்து வரும் சைரன் திரைப்படத்திலும், ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம். இந்த நிலையில், கீர்த்தி சுரேஷின் நெருங்கிய தோழியும் அட்லீயின் மனைவியுமான பிரியா கீர்த்தி சுரேஷிற்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்து இருக்கிறாராம். அது … Read more

அட்லீயை பார்த்து அசந்து போன விஜய்! நண்பன் படப்பிடிப்பில் நடந்த இன்ப அதிர்ச்சி?

vijay and atlee

இயக்குனர் அட்லீ பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஜவான் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் விஜய்யை வைத்து இயக்கிய மூன்று படங்களுமே விஜய்க்கு சரி அட்லீக்கும் சரி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது என்றே சொல்லவேண்டும். இதில் அவர் முதலில் ராஜா ராணி படத்தை இயக்கி முடித்த பின் விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். இது தான் … Read more

அஜித்துக்கு பயங்கரமான ஸ்கிரிப்ட் ரெடி…அழைப்புக்காக காத்திருக்கும் அட்லீ!

Atlee - Ajith

இயக்குனர் அட்லீ கடைசியாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் 1,100 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் அட்லீ அடுத்த யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்ப்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அவருடைய அடுத்த படம் குறித்து ஒரு சுவாரசியமான செய்தி … Read more