அந்த ஸ்டைல் இன்னும் மாறவே இல்லை… கையில் பட்டாக்கத்தி.! முகத்தில் வில்லத்தனம்.! சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’ வீடியோ…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனை முன்னிட்டு அவர் நடிக்கும் ஜெயிலர் படத்திற்கான புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Muthuvel Pandian has arrived! 🔥 Happy Birthday Superstar Rajinikanth ▶️ https://t.co/bgJJsrd44Q @Nelsondilpkumar @anirudhofficial #Jailer #MuthuvelPandian #HBDSuperstar #HBDSuperstarRajinikanth — Sun … Read more

வதந்தியை நம்பும் விஜய் ரசிகர்கள்.!? புத்தாண்டிற்கு ‘பீஸ்ட்’ புது பாடல் வெளியாகுமா?!

வரும் ஜனவரி 1ஆம் தேதி பீஸ்ட் முதல் பாடல் வெளியாகும் என இணையத்தில் தொடர்ந்து தகவல் பரவி வந்தது. ஆனால், அப்படி வெளியாக வாய்ப்புகள் குறைவு என தகவல் வெளிவந்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் படுவேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் பீஸ்ட். இதன் ஷூட்டிங் 95 சதவீதம் முடிந்துவிட்டது. விஜய், பூஜா ஹெக்டே ஷூட்டிங் முடிந்துவிட்டது. மற்ற நடிகர்களை கொண்டு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருகிறதாம். டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் தான் பீஸ்ட் படத்தை … Read more

தெறிக்கும் ‘பீஸ்ட்’ அப்டேட்.! முதல் பாடல் எப்போது வெளியாக உள்ளது தெரியுமா?!

தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் புத்தாண்டு நள்ளிரவில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. தளபதி விஜய் நடிப்பில் தற்போது படு வேகமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். டார்க் காமெடி, ஆக்சன் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது. பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், செல்வராகவன் வில்லனாகவும் நடித்து வருகின்றார். … Read more

பீஸ்ட் மாஸ் அப்டேட்.! தளபதி விஜயின் ஷூட்டிங்கும் முடிந்தது.! தீயாய் பரவும் வைரல் புகைப்படம்.!

பீஸ்ட் பட ஷூட்டில் விஜய் பட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. அதனை குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு, பின்னர் சென்னையில் செட் அமைத்து ஷூட்டிங் எடுத்து வந்தனர். … Read more

ரசிகர்களை சிரிப்பலையில் மகிழ்விக்க போகிறது பீஸ்ட்.! பூஜா ஹெக்டே வெளியிட்ட சூப்பர் வீடியோ.!

இன்றுடன் பீஸ்ட் ஹீரோயின் பூஜா ஹெக்டே படக்காட்சிகள் பட ஷூட்டிங் நிறைவு பெறுகின்றன. அதனால், அவர் பேசிய வீடியோ ஒன்றை சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டுள்ளது. தளபதி விஜய் தற்போது பீஸ்ட் பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் என சிரிப்பலையில் ரசிகர்களை கிறங்கடித்த நெல்சன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதுவும், அதே போல, ஆக்சன், டார்க் காமெடி திரைப்படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த … Read more

7 கோடியாம்.! தளபதியின் ‘பீஸ்ட்’ படத்தின் லைட்டிங் செலவு மட்டுமே இவ்வளவா?! அதிர்ச்சியில் திரையுலகம்.!

பீஸ்ட் படத்தில் ஷாப்பிங் மால் காட்சிகள் அதிகமாக இருப்பதால், லைட்டிங்கிற்கு மட்டுமே கிட்டத்தட்ட 7 கோடி செலவு ஆகியுள்ளதாம். தளபதி விஜய் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றுகிறார். இவர்தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – விஜய் கூட்டணியில் உருவான … Read more

டாக்டர் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளியாகிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் வருகிற 26-ஆம் தேதி மார்ச் மாதம் வெளியாகும் என சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அயலான் மற்றும் டாக்டர் ஆகிய இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் படப்பிடிப்புகள் அனைத்தும் முழுவதுமாக முடிவடைந்து விட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியது. அயலான் படத்திற்கு மட்டும் சில கிராபிக்ஸ் பணிகள் இருக்கிறது என்று கூறப்பட்டது. … Read more

அடேய்… வாழ்த்து சொன்னதுக்கு இப்படியா..? பிரபல இயக்குனரிடம் அப்டேட் கேட்ட சிவகார்த்திகேயன்..!

இயக்குனர் நெல்சனிடம் சிவகார்த்திகேயன் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த நிலையில், டாக்டர் மற்றும் தளபதி 65 படம் அப்டேட் எதுவும் இல்லையா என கேள்வி கேட்டிருந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், டாக்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இவர் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘டான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். … Read more

தளபதி 65 விஜய்க்கு வில்லன் அருண்விஜய் கிடையாதாம்! வெளியாகிய மாஸ் அப்டேட்!

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிப்பார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் அது வதந்தி எனவும், வேறொரு முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் தற்பொழுது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக தளபதி 65 படத்திற்கான வேலைகள் துவங்கி உள்ளது. இந்நிலையில் விஜய்யின் 65 வது படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் … Read more

சிவக்கார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தினை குறித்த முக்கிய அப்டேட்.!

சிவக்கார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று ‘டாக்டர். இந்த படத்தினை கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் இந்த படத்தில் மலையாள நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் கே. ஜே.ஆர்.ஸ்டுடியோஸூடன் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் … Read more