ரத்த கரையுடன் அருவா.! மிரட்டலாக வெளியான “தலைவர் 169” டைட்டில்..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு….

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் தான் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. அதனை தொடர்ந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும், படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த எந்த அறிவிப்பும் … Read more

ஜாலியா ஜிம்கானா வீடியோ பாடல் வெளியீடு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் படத்துக்கு எப்படி வந்தாலும் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில், உலகம் முழுவதும் 230கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாகவும் தகவல்கள் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு, சதீஷ் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு … Read more

இன்று வெளியாகும் ஜாலியா ஜிம்கானா.? ஜாலியாக காத்திருக்கும் தளபதி ரசிகர்கள்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் படத்துக்கு எப்படி வந்தாலும் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில், உலகம் முழுவதும் 230கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாகவும் தகவல்கள் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு, சதீஷ் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சன் … Read more

தலைவர்-170.! அதிரும் இந்திய திரையுலகம்.! சூப்பர் ஸ்டார்- S.S.ராஜமௌலி – AR.ரஹ்மான்.?

தலைவர் 170 படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்குவதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமை க்கவுள்ளதாகவும் தகவல் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இதனையடுத்து தலைவர் 169 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ள நிலையில், அந்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி … Read more

‘எதற்கும் துணிந்தவன்’ – சூர்யா நடிக்கும் 40-வது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு…!

சூர்யாவின் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. சூர்யாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சன் பிக்ச்சர்ஸ்  தயாரிப்பில் தற்பொழுது ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் 40 ஆவது படங்கள் உருவாகிறது. இந்நிலையில், நாளை நடிகர் சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், சூர்யாவின் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என … Read more

“பீஸ்ட்”ஆடியோ லாஞ்ச் மேடையில் தளபதி விஜய் என்ன பேச போகிறார்?

“பீஸ்ட்”ஆடியோ லாஞ்ச் மேடையில் தளபதி விஜய் என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் நிலவியுள்ளது.  நடிகர் விஜய் அண்மைகாலமாக தனது பட ஆடியோ வெளியிட்டு விழாவில், தன் மனதிற்கு தோன்றும் அரசியல் கருத்துக்களை அவ்வப்போது நடக்கும் சமூக நிகழ்வுகளையும், சுட்டிக்காட்டி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஏற்கனவே பிகில் ஆடியோ வெளியிட்டு விழாவில், சர்க்கார் ப வெளியிட்டின் போது, அவரது ரசிகர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் இடையே நடைபெற்ற பிரச்சனை குறித்து ” என் பேனரை கிழியுங்கள் … Read more

தலைவர் 169 படத்தின் இயக்குனர் யார்..?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

ரஜினியின் 169 திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாக தகவல். நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இதற்கிடையில், ரஜினிக்கு சிறுநீரக பிரச்சினை இருந்ததால் அவர் அமெரிக்காவிற்கு சென்று  அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சையை தொடர்ந்து அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல்நிலையை பரிசோதித்து வருகிறார். அந்தவகையில், கடந்த ஜூன் மாதம் … Read more

தலைவர் 169 படத்தை தயாரிக்கும் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம்..??

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து ராஜியின் 169 வது … Read more

தீபாவளிக்கு வெளியாகும் அண்ணாத்த – அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வீரம், வேதாளம், விவேகம் போன்ற ஹிட் படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில்  ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து … Read more

ரஜினியின் “அண்ணாத்த” படத்தின் படப்பிடிப்பு எப்போது?சன்பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

ரஜினியின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15 முதல் தொடங்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . தற்போது கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. … Read more