ஆசிய சாம்பியன்ஷிப்...பி.வி சிந்து வெற்றி..!

Feb 18, 2024 - 06:46
 0  1
ஆசிய சாம்பியன்ஷிப்...பி.வி சிந்து வெற்றி..!

இந்த ஆண்டுக்கான பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் தொடர் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி மலேசியாவில் தொடங்கியது. இந்த தொடரில் இந்திய மகளிர் அணி பி.சி.சிந்து தலைமையிலும், இந்தியஆண்கள் அணி எச்.எஸ்.பிரணாய் தலைமையிலும் களமிறங்கியுள்ளது.

தாய்லாந்துக்கு எதிரான ஆசிய பேட்மிண்டன் அணி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து சிறப்பான தொடக்கம் அளித்தார். முதல் ஒற்றையர் ஆட்டத்தில் சிந்து 21-12, 21-12 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் உள்ள 17-வது வீராங்கனை சுபனிடா கேத்தோங்கை தோற்கடித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow