சென்னையில் இன்று அண்ணாமலையின் ஆலோசனை ரத்து!

Apr 20, 2023 - 06:38
 0  1

அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெற இருந்து மையக் குழு கூட்டம் ரத்து என தகவல்.

சென்னையில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெற இருந்து மையக் குழு கூட்டம் ரத்து செயய்யப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மையக் குழு கூட்டம் நடைபெறும் என நேற்று அறிவிப்பு வெளியானது.

இந்த ஆலோசனையில் கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டியிடும் நிலையில், கூட்டணி குறித்து பாஜக ஆலோசனை நடத்த உள்ளதாகவும், கார்நாடகா சட்டப்பேரவை தேர்தல், தமிழகத்தில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெற இருந்து மையக் குழு கூட்டம் ரத்து என தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow