திமுக – விசிக இடையே பிப்.12ம் தேதி பேச்சுவார்த்தை.!

VCK - dmk

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. அந்த வகையில், இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைத்து, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன், சிபிஎம் குழுவை தொடர்ந்து ம.தி.மு.க. குழுவுடன் தொகுதி … Read more

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி – திருமாவளவனுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்!

thirumavalavan

2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும் கூட்டணி குறித்து தீர்மானிக்கும் அதிகாரத்தை அக்கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு வழங்கியும் தீர்மனம் நிறைவேற்றப்பட்டது.  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த … Read more

இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரசார அரசியல் விழா – திருமாவளவன் கண்டனம்.!

Thirumavalavan - ramtemple

ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இதையெடுத்து அயோத்தி நகரமே விழா கோலமாக காட்சி அளிக்கிறது. உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. கோலாகலமாக நடைபெறவுள்ள இந்த கும்பாபிஷேக விழாவில் அயோத்தி நகரில் பிரபலங்கள், பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 8000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கலந்துகொள்கிறார். இந்த நிலையில், … Read more

பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள்!

thol thirumavalavan

தென்மாவட்டங்களில் இயற்கை பேரிடர் காரணமாக த.நா.பொதுத் தேர்வாணையம் நடத்தும் பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது ” தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வரும் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ள பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தூத்துக்குடி, திருநெல்வேலி … Read more

‘சேரி மொழி’ சர்ச்சை… குஷ்புவுக்கு வலுக்கும் கண்டனங்கள்! விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்!

Viduthalai Chiruthaigal Katchi

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. இதில், பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்புவும் களமிறங்கினார். ஆனால் தாம் பேசியதில் தவறில்லை என மன்சூர் அலி கான் முதலில் விளக்கம் தந்திருந்தார். இருப்பினும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை குஷ்பூ கோரிக்கை விடுத்திருந்தார். இது … Read more

தோழர் சங்கரய்யா மறைவு.! அரசியல் தலைவர்கள் இரங்கல்.!

Comrade Sankaraiah

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் :  அவரது இறப்பு செய்தி அறிந்ததும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து தோழர் சங்கரய்யா உடலுக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தினார். அதன் பிறகு வெளியிட்ட அரசு அறிக்கையில், தோழர் சங்கரய்யா இழப்பு … Read more

சனாதன சக்திகளை முற்றிலுமாக அப்புறப்படுத்துவது தான் ஒற்றுமை பயணத்தின் நோக்கம் – திருமாவளவன்

அனைத்து ஜனநாயக சக்திகளும் ராகுல்காந்திக்கு துணை நிற்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு. சனாதன சக்திகளை முற்றிலுமாக அப்புறப்படுத்துவது தான் ராகுல் காந்தியில் ஒற்றுமை பயணத்தின் நோக்கம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, துரை ரவிக்குமார் எம்பி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய தொல்.திருமாவளவன், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிற சனாதன சக்திகளை … Read more

குரூப்-4 தேர்வை 2023க்குள் நடத்த வேண்டும் – விசிக தலைவர்

அண்மையில் வெளிவந்துள்ள ஆண்டுத்திட்ட அறிக்கை இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றம் என விசிக தலைவர் கருத்து. குரூப்-4 தேர்வை 2023-க்குள் நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பை 2023 நவம்பரில் வெளியிட்டால் தேர்வு 2024-ல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. கொரோனா காலத்திற்கு பின்னர் பெரும்பாலான இளைஞர்கள் போட்டி தேர்வு எழுத தயாராகி வந்தனர். அண்மையில் வெளிவந்துள்ள ஆண்டுத்திட்ட அறிக்கை இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டுத்திட்டம் போட்டி … Read more

பெரியார், அம்பேத்கருக்கு காவி சாயம்.! தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம்.!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். – திருமாவளவன். அண்மையில் அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தன்று இந்து முன்னணி கட்சி சார்பில் அச்சிடப்பட்ட போஸ்டர்களில் அம்பேத்கர் புகைப்படமானது காவி உடை அணிந்து இருப்பது போலவும், நெற்றியில் பட்டை இட்டுருப்பது போலவும் அச்சிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படங்கள் பெரும் சர்ச்சையானது அது போல பெரியாருக்கு காவி உடை அணிவித்தது, திருவள்ளுவருக்கு காவி உடை என அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்தது. தற்போது இதனை … Read more

தஞ்சையில் பரபரப்பு.! பாஜக, விசிகவினர் இடையே தகராறு.! சாலை மறியல்.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பாஜக மற்றும் விசிக கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.   இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் அனுசரிக்கபடுகிறது. அவரது நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரது சிலை, புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை பகுதியில் ஆதித்தமிழர் பாதுகாப்பு பேரவை மற்றும் அம்பேத்கர் அறக்கட்டளை அலுவலகம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி … Read more