சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா? மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில்!

l murugan

சுந்தரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா (வயது 102) நேற்று முன்தினம் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்தியாவின் விடுதலைக்கும், இந்திய அரசியலிலும் முக்கிய பங்காற்றிய மூத்த அரசியல் தலைவர் சங்கரய்யாவின் மறைவுக்கு பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர். சங்கரய்யாவின் உடலுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றும், மூன்று முறை … Read more

செந்தொண்டர் பேரணியுடன் இன்று சங்கரய்யாவின் இறுதி ஊர்வலம்.! அரசு மரியாதையுடன் தகனம்.!

COMRADE SANKARAIAH

சுந்தரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா நேற்று காலை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 102. இந்தியாவின் விடுதலைக்கும், இந்திய அரசியலிலும் முக்கிய பங்காற்றிய அரசியல் தலைவர் சங்கரய்யாவின் மறைவுக்கு பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர். தோழர் சங்கரய்யாவின் மறைவு அறிந்தவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சென்னை தனியார் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். தமிழக … Read more

தோழர் சங்கரய்யா மறைவு.! அரசியல் தலைவர்கள் இரங்கல்.!

Comrade Sankaraiah

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் :  அவரது இறப்பு செய்தி அறிந்ததும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து தோழர் சங்கரய்யா உடலுக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தினார். அதன் பிறகு வெளியிட்ட அரசு அறிக்கையில், தோழர் சங்கரய்யா இழப்பு … Read more

சங்கரய்யாவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு.! மனம் வருந்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Tamilnadu CM MK Stalin - CPM Leader Sankarayya

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா இன்று காலை 9.30 மணியளவில் சென்னை பசுமை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையிலேயே நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, தாமோ.அன்பரசன், திமுக எம்பி ஆ.ராசா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவின் நினைவுகள் பற்றியும், அவரது உடலுக்கு … Read more

சங்கரய்யா உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி.!

Tamilnadu CM MK Stalin - CPIM Leader Sangaraiah

இந்திய விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா இன்று காலை 9.30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சென்னை, பசுமைவழிச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். உடன், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, தாமோ.அன்பரசன், திமுக எம்பி ஆ.ராசா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யா … Read more

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்!

Sankaraiah

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா (வயது 102) உடல்நல குறைவால் காலமானார். உடல்நல குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த சங்கரய்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். சங்கரய்யா மறைவை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பொது மக்களின் அஞ்சலிக்காக சென்னையில் சங்கரய்யாவின் உடல் வைக்கப்பட உள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் … Read more