4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் ..! 9 மணி நிலவரம் இதுதான் !

4th Phase Election

Lok Sabha Election 2024 : மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்றைய தினம் (13-05-2024) நான்காம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஏற்கனவே மூன்று கட்டமாக கடந்த ஏப்ரல் 19, 26 மற்றும் மே-7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில் இன்று 4-ம் கட்டமாக 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 96 தொகுதிகளில் வாக்குப்பதிவானது காலை 7 … Read more

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு!

Manipur

Election2024: மணிப்பூரில் வன்முறை வெடித்த 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது. இதன்பின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் கடந்த 26ம் தேதி நடைபெற்று நிறைவு பெற்றது. இந்த சூழலில் மணிப்பூரில் … Read more

அரவிந்தர் சிங் லவ்லி திடீர் ராஜினாமா ! டெல்லி அரசியல் களத்தில் பரபரப்பு !!

Arvinder Singh Lovely

Arvinder Singh : டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவரான அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.  நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவரான அரவிந்த் சிங் லவ்லி இன்று தனது பதவியிலிருந்து திடிரென ராஜினாமா செய்துள்ளார். இவரது இந்த அதிரடி முடிவால் அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் தனது ராஜினாமா செய்யும் அதிகாரபூர்வ கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி … Read more

மோடிக்கு வாக்களியுங்கள்! திருமண அழைப்பிதழில் அச்சடித்த நபர்..வழக்குப்பதிவு செய்த போலீசார்!

pm modi

PM Modi : தன்னுடைய திருமண அழைப்பிதழில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்ட நபர் மீது உப்பினங்காடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 2024-ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையில், கர்நாடகாவில் ஒருவர் தனது திருமண அழைப்பிதழ் அட்டையில் பிரதமர் மோடி புகைப்படத்தை அச்சிட்டு இந்த முறை ‘மோடிக்கு வாக்களிக்குமாறு’ அச்சிட்டு பிரச்சாரம் செய்த காரணத்தால் அவர் … Read more

காலி சொம்பு மட்டும் தான் மிச்சம்… பாஜகவை சொம்புடன் ஒப்பிட்டு விமர்சித்த ராகுல் காந்தி!

rahul gandhi

Rahul Gandhi: பாஜகவை ‘பாரதிய சொம்பு கட்சி’ என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 19ம் தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதன்பின் நேற்று 13 மாநிலங்களில் உள்ள 88 … Read more

ஓரே கட்டமாக நடைபெற்ற கேரளாவில் 70.8% வாக்குப்பதிவு.!

Kerala Election 2024

Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், அங்கு 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் … Read more

பிரதமர் பதற்றத்தில் இருப்பது பேச்சிலேயே தெரிகிறது… ராகுல் காந்தி விமர்சனம்!

Rahul Gandhi

Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் தேர்தலை முன்னிட்டு பாஜகவும், காங்கிரஸும் மூன்றாம் கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த சில நாட்களாக பாஜகவும், காங்கிரஸும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டு பிரச்சாரம் … Read more

இறுதிக்கட்டத்தில் 2ம் கட்டம்… டாப்பில் திரிபுரா… மற்ற மாநிலங்களில் நிலவரம் என்ன?

2nd phase polling

Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் என வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணி … Read more

மக்களவை தேர்தல் – 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

Polling status

Election2024: இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை திரிபுராவில் அதிகபட்சமாக 36.42% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல். மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி நடைபெறுகிறது. வாக்களிக்க தகுதியுடையவர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதில் சில மாநிலங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவும், சில இடங்களில் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருவதாகவும் … Read more

கேரளாவில் மும்முனை போட்டி… களத்தில் 194 வேட்பாளர்கள்.. வாக்குபதிவின் தற்போதைய நிலவரம்!

Kerala Election

Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும் 13 மாநிலங்களில் மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக … Read more