தமிழக பாஜக தலைவர் எஸ்.வி.சேகர்…!மத்திய அமைச்சர் வாழ்த்து …!கொதித்த தமிழிசை

தமிழக பாஜக தலைவர் பதவி கிடைத்தால் சிறப்பாக பணியாற்றுவேன் என்று எஸ்.வி. சேகர் தெரிவித்த நிலையில், அதற்கு மிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன் பதில் அளித்துள்ளார். எஸ்.வி.சேகர் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர், காமெடி நடிகர் ஆவார்.இந்நிலையில் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறான கருத்தைப் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, எஸ்.வி.சேகர் மீது பல இடங்களில் அவதூறு வழக்கு தொடரபட்டது.வழக்குகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் எஸ்.வி சேகர் கருத்து ஒன்றை தெரிவித்தார் .அவர் கூறுகையில், … Read more

புதிய திட்டத்தை கொண்டுவந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் ..! தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நேற்று  பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கி வைத்தார். இந்த காப்பீடு திட்டத்தில் ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசு ஏற்கும். இத்திட்டத்தின் கீழ் 50 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.இத்திட்டம் மூலமாக அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.மேலும் 15000-க்கும் மேற்பட்ட … Read more

“பாஜகவின் மாநில தலைவர் நான் வளர்ந்து விட்டேன்” தமிழிசை பேட்டி..!!

துரைமுருகன் நான் இன்னும் வளரவில்லை என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழிசை தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் துரைமுருகன் நான் இன்னும் வளர வேண்டும் என்று சொல்கிறார்.அவருக்கு எப்படி தெரியாமல் இருக்கும் நான் வளர்ந்தது. காரணம் நான் அவருடனே சேர்ந்து  வளர்ந்தவரள் ஏனென்றால்  நான் எப்படி வளர்ந்தேன் என்று அவருக்கும் நன்கு தெரியும். நான் வளர போய் தான் இன்று  ஒரு கட்சியின் மாநில தலைவராக இருக்கிறேன். நான் வளரவில்லை என்று சொன்னால் கருணாநிதியின் மகன் கனிமொழி  எப்படி இருக்கிறார்?” என துரைமுருகனால் … Read more

அடி கொடுத்து இனிப்பு கொடுத்த தமிழிசை..!!

நேற்று சென்னை சைதாப்பேட்டையில் பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை பேட்டியில் தாக்கபட்ட ஆட்டோ டிரைவருக்கு இன்று இனிப்பு வழங்கினார் தமிழிசை சென்னை , சென்னை சைதாப்பேட்டையில் நேற்று பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பத்திரிக்கையாளரிடம் பேட்டியளித்தார்.அப்போது பெட்ரோல் , டீசல் விலை உயர்வு குறித்தும் H.ராஜா விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டு இருந்தார் தமிழிசை. அப்போது பேட்டியளித்துக் கொண்டு இருக்கும் போது தமிழிசை சௌந்தராஜனிடம் பின்புறத்தில் நின்று கொண்டு இருந்த … Read more

“குப்பையை கண்டால் பொறுத்துக் கொள்ள முடியாது” குப்பைக்கெதிராக ஆவேசமடைந்த தமிழிசை”..!!

சென்னை அருகே பள்ளி மாணவர்களோடு சேர்ந்து, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தூய்மை பணிகளை மேற்கொண்டார். சென்னை நெசப்பாக்கத்தில் தனியார் பள்ளி மாணவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கலந்துக் கொண்டு தெருக்களில் இருந்த குப்பைகளை அகற்றி, தூய்மை பணிகளை மேற்கொண்டார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 15 முதல் 2 ம் தேதி வரை தீவிரமாக … Read more

” வீழ்ந்தது பிஜேபி ” ” பாசிச பிஜேபி ஒழிக ” விடவில்லை மக்கள் பாசிசத்தை ..!!

” பாசிச பிஜேபி ஒழிக ” , ” பாசிச பாஜக ஆட்சி ஒழிக ” இன்னும் விடவில்லை மக்கள்.. தமிழக்தில் கடந்த 3 நாட்களாகப் பாசிசம் என்ற வார்த்தை சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சியிலும், நாளேடுகளிலும் பரபரப்பான பேசுபொருளாக மாறி இருக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு கடந்த இரு நாட்களுக்கு முன் விமானத்தில் சென்றார். அவர் சென்ற விமானத்தில் பயணத்தில்கனடாவில் டாக்டருக்கு படிக்கும் தூத்துக்குடி மாணவி லூயிஸ் சோபியா என்ற இளம் … Read more

நோட்டாவை கண்டிப்பாக முந்துவோம்..!! பாஜக தலைவர் பேட்டி..

  சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது , திமுக தலைவர் முக ஸ்டாலின் பாரதீய ஜனதா கட்சியை பார்த்து அதிகமாக விமர்சனம் செய்கின்றார்.அவருக்கு என்ன தெரியும் பாரதீய ஜனதா கட்சியை பற்றி.முக.ஸ்டாலின் பாஜகவை அளிப்போம் , வீழ்த்துவோம் என்று பகல் கனவு காண்கிறார். எதோ தமிழ்நாட்டில் நோட்டாவை விட குறைவாக வாக்குகள் வாங்குவதால் இந்தியா முழுவதும் பாரதீய ஜனதா கட்சியை வீழ்த்திவிடலாம் , பாரதீய ஜனதா கட்சி அழிந்து விடும் … Read more

நாங்களே ஆன்மீக அரசியல் கட்சிதான் ,ரஜினியின் ஆன்மீக கட்சி தேவை இல்லை!

ரஜினி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட்டாதோடு கூடவே ஆன்மீக அரசியல் என்று கூறியதால் பெரும் சர்சையாகி உள்ளது. இந்நிலையில்  தாங்கள் ஏற்கெனவே ஆன்மிக அரசியலில் இருப்பவர்கள் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினியை பா.ஜ.க. இயக்குவதாகவும், ரஜினியுடன் கூட்டணிக்கு ஏங்குவதாகவும் கூறுவதை ஏற்க முடியாது என்றார்.தாங்கள் ஏற்கெனவே ஆன்மிக அரசியலில் இருப்பவர்கள் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான … Read more

ரஜினி அரசியல் : ஆதரவும், விமர்சனமும்

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தாலும் அறிவித்தார், பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் இன்னும் பலருடைய கருத்துக்கள், நடிகர் விவேக் : ரஜினி அரசியலுக்கு வருவதை அறிவித்து ஆனந்த அதிர்ச்சியை அறிவித்து விட்டார். இனி அதிலிருந்து பின் வாங்க கூடாது. இ.கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் : தற்போது உள்ள ஆட்சி பற்றி கூறியிருப்பது வரவேக்க்க தக்கது. தமிழிசை : துணிச்சலுடன் அரசியலுக்கு வருவேன் என அறிவித்து இருப்பது வரவேக்க தக்கது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். … Read more

எளிமையின்ட்விட்டர் போர்: சிகரம் கக்கன் பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழிசை குற்றசாட்டுக்கு ட்விட் செய்து பதிலளித்த காங்கிரஸ்…!

முன்னாள்பிரதமர்நரசிம்மராவ் மற்றும் எளிமையின் சின்னம்கக்கன் அவர்களையும் அவர்தம் நினைவுநாளை இளங்கோவன் பிறந்தநாள்கொண்டாட்டத்தில்மறந்த காங்கிரஸ் என தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். முன்னாள்பிரதமர்நரசிம்மராவ் மற்றும் எளிமையின் சின்னம்கக்கன் அவர்களையும் அவர்தம் நினைவுநாளை இளங்கோவன் பிறந்தநாள்கொண்டாட்டத்தில்மறந்த காங்கிரஸ் — Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 24, 2017 இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி அதிகார்பபூர்வ ட்விட்டர் பக்கத்தில் “நேற்று காலை @INCTamilNadu தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் … Read more