கோபத்தில் கொந்தளிக்கும் நடிகர் சித்தார்த்… அப்படி என்ன நடந்தது..??

  அண்மையில் சித்தார்த் தயாரித்து நடித்த “அவள்” படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை இணையத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதில் அவர், “திரையரங்கில் பார்க்காமல் விட்டவங்க இந்த தளத்தில் பாருங்க” என்று கூறியிருந்தார். அதற்கு ஒரு ரசிகர் “தமிழ்ராக்கர்ஸ் எப்பவும் எங்களை கைவிட்டது இல்ல” என்று பதிலுக்கு ட்விட் செய்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சித்தார்த், “உங்க மூஞ்சியெல்லாம் எங்க படம் காசு … Read more

சமூகவலைதளங்களில் திட்டுவாங்கும் பிரகாஷ்ராஜ்

ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததும் இதற்க்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்து கொண்டு இருக்குகிறது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவில் ஒரு கூட்டத்தில், கர்நாடகாவை ஒரு கன்னடன் தான் ஆளவேண்டும் என ஆக்ரோஷமாக கூறினார். தற்போது கர்நாடகாவை சேர்ந்த ரஜினி தமிழ்நாட்டை ஆள நினைத்து பேசுவதை ஆதரிப்பது. தமிழர்களை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற கொள்கைக்கு எதிராகவும், இரு நிலைபாட்டோடு இருப்பதாகவும் கூறி … Read more

எளிமையின்ட்விட்டர் போர்: சிகரம் கக்கன் பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழிசை குற்றசாட்டுக்கு ட்விட் செய்து பதிலளித்த காங்கிரஸ்…!

முன்னாள்பிரதமர்நரசிம்மராவ் மற்றும் எளிமையின் சின்னம்கக்கன் அவர்களையும் அவர்தம் நினைவுநாளை இளங்கோவன் பிறந்தநாள்கொண்டாட்டத்தில்மறந்த காங்கிரஸ் என தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். முன்னாள்பிரதமர்நரசிம்மராவ் மற்றும் எளிமையின் சின்னம்கக்கன் அவர்களையும் அவர்தம் நினைவுநாளை இளங்கோவன் பிறந்தநாள்கொண்டாட்டத்தில்மறந்த காங்கிரஸ் — Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 24, 2017 இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி அதிகார்பபூர்வ ட்விட்டர் பக்கத்தில் “நேற்று காலை @INCTamilNadu தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் … Read more