மிகவும் எளிமையாக நடந்து முடிந்த நடிகர் விவேக் மகளின் திருமணம்.!

Actor Vivek Daughter Wedding

Actor Vivek Daughter: நகைச்சுவை நடிகர் விவேக் மகள் தேஜஸ்வினிக்கும் சிரஞ்சீவி பரத் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. மறைந்த நடிகர் விவேக்கின் மூத்த மகளுக்கு எளிய முறையில் திருமணம் முடிந்தது. நகைச்சுவையால் பலரை சிரிக்க வைத்து கொண்டாடிய நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக 2021-ல் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மூத்த மகளான தேஜஸ்விக்கு, சிரஞ்சீவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விவேக் இல்லத்தில் நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நடந்த இந்தத் திருமணத்தில், தந்தையின் விருப்பத்திற்கு … Read more

அவரை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை – நடிகர் செல் முருகன் உருக்கம்!

அவரைத் தவிர எனக்கு வேறு யாருமில்லை என மறைந்த நடிகர் விவேக்கின் மேலாளரும் நடிகருமாகிய செல் முருகன் அவர்கள் டுவிட்டரில் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரை உலகையே தனது நகைச்சுவை தன்மையால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நடிகரும் சமூக ஆர்வலருமானவர் தான் மறைந்த பிரபல காமெடி நடிகர் விவேக். கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக் அவர்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும், அவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை … Read more

வைரலாகி வரும் நடிகர் விவேக்கின் வார்த்தைகள்…!

மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை இறந்த நடிகர் விவேக்கின் ட்விட்டர் வார்த்தைகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. நகைச்சுவை நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்படிருந்தார்.ஆனால்,இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் விவேக்கின் மறைவிற்கு தமிழக முதல்வர்,துணை முதல்வர்,திருமாவளவன் போன்ற பல அரசியல் தலைவர்களும்,திரைப்பிரபலங்களும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மேலும் சில நடிகர்,நடிகைகள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் நேரில் சென்றும் அஞ்சலி … Read more

“அண்ணன் விவேக் விரைவில் குணமடைய விரும்புகிறேன்”- உதயநிதி ஸ்டாலின்..!

அண்ணன் விவேக் விரைவில் குணமடைய வேண்டுமென விரும்புகிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றானது வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இதனை தொடர்ந்து,நடிகர் விவேக் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனையடுத்து,இன்று மதியம் திடீரென்று நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.மேலும்,இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டை சரி … Read more

கமல் படத்தில் நடிக்க மறுத்த பிரபல காமெடி நடிகர்.! அதுவும் இந்த மெகா ஹிட் படத்திலையாமே‌.!

கமலின் தெனாலி படத்தில் விவேக் நடிக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் இன்றும் ரசிகர்களின் உலகநாயகனாக விளங்கும் கமல்ஹாசன் இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வரும் இவரது திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று தெனாலி . கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தெனாலி .ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இத்திரைப்படத்தில் கமலுடன் ஜோதிகா , தேவயானி ,ஜெயராம் உள்ளிட்ட … Read more

சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டுவதற்கு முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ள காமெடி நடிகர் விவேக்!

திருவெற்றியூர் பாதைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை என பெயர் சூட்டுவதற்கு முதல்வரை சந்தித்து நடிகர் விவேக் மனு அளித்துள்ளார். தமிழ் திரை உலகில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வரக்கூடிய விவேக் அவர்கள் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசியுள்ளார். மேலும் அவரிடம் ஒரு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே வருகிற சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் சினிமா நட்சத்திரங்களை களம் இறக்க அதிமுக முடிவு செய்து இருப்பதாலும், … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக்கின் மைத்துனர்.!

நடிகர் விவேக் அவர்களின் மைத்துனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, 10 நாட்களில் குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .அதில் சினிமா பிரபலங்களும்,அவரது உறவினர்கள் முதல் அரசியல் தலைவர்களும் அடங்கும்.சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது நகைச்சுவை நடிகரான விவேக் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை வந்த மைத்துனர் 10நாட்களில் குணமடைந்து … Read more

தல அஜித்-க்காக விரதமிருந்த பிரபல நடிகர்.! யாரும் அறியாத சம்பவம்.!

தல அஜித் அவர்கள் விரைவில் குணமடைய பிரபல நடிகரான விவேக் அவர்கள் விரதம் இருந்ததாக தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார்.கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர் கொண்ட பார்வை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் … Read more

சென்னை மிதித்தவனை கைவிடாது, இதிலிருந்து மீண்டு வாழும்- விவேக்.!

கொரோனாவிலிருந்து சென்னை மீண்டு வாழும் என்று நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி இரவு 12 மணிவரை முழு ஊரடங்கு … Read more

முதல் முறையாக சென்னை மாநகராட்சியுடன் கைகோர்க்கிறேன்…! – காமெடி நடிகர் விவேக் ட்விட்.

பிரபல தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான விவேக் நாளை(அக்.15) Apj. அப்துல் கலாம் அவர்களின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடு/வழங்கும் விழாவை நடத்தவுள்ளார். நடிகர் விவேக் முதல் முறையாக சென்னை பெருநகராட்சியுடன் இணைைந்து இந்த விழாவை நடத்தவுள்ளார். இந்நிலையில், விவேக் தனது டிவிட்டரில் “அக் 15 நாளை அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாள் ! மரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் ! முதல் முறையாக சென்னை பெரிய நகராட்சி கைகோர்க்கிறதுஸ! மரக்கன்றுகள் கொடுத்து உதவுகின்ற … Read more