இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் காலமானார். இந்திய திரையுலகில் இசை ஜாம்பவானாக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவரின் மகள் பவதாரிணி (47) தமிழ் திரையுலகில் பிரபல பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்தார். இந்த நிலையில் சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி அதற்கான  சிகிச்சையை இலங்கையில் இருந்தபடி எடுத்து வந்தார். இப்படியான சூழலில் சிகிச்சை பலனின்றி பவதாரிணி இலங்கையில் உயிரிழந்துள்ளார். அவரின் உடல் நாளை இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தைப்பூச நாளில் கோயில் … Read more

குடிபோதையில் விபத்து…குழைந்தைகளுடன் உயிர் தப்பிய பிரபல பாடகி சின்மயி!

chinmayi babies

பிரபல பாடகி சின்மயி விபத்து ஒன்றில் சிக்கி கொண்டதாக தனது X தளத்தில் பதிவு செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பின்னணி பாடகிகளில் ஒருவரான சின்மயி, ஏ. ஆர். ரகுமான் இசையயில் இவர் பாடிய முதல் பாடல் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’. இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று அடுத்தடுத்த பாடும் வாய்ப்புகள் கிடைத்தது. கடந்த 2014ல் நடிகர் மற்றும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை மணந்தார். திருமணமாகி நீண்ட ஆண்டுகள் கழித்து … Read more

BIGG BOSS 5 : ஆவலுடன் எதிர்பார்த்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் இவர் தான் ….!

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்நிகழ்ச்சிக்கான முதல் போட்டியாளராக பாடகி இசை வாணி கலந்து கொண்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 4 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியையும் கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் … Read more

கொரோனா ஊரடங்கில் சைலண்டாக திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி பிரபலம்!

கொரோனா ஊரடங்கில் சைலண்டாக திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி பிரபலம் சாய் சரண். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஏர்டெல் சூப்பர் சிங்கர் எனும் பிரபலமான நிகழ்ச்சியில் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் சாய்சரண். இவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இசையமைப்பாளர் இமான் அவர்கள் மூலமாக மனங்கொத்தி பறவை படத்தில் பின்னணி பாடகராக பாடக்கூடிய வாய்ப்பினை பெற்றார். அதன்பின் சாட்டை, வத்திக்குச்சி, ஜில்லா மருது … Read more

எஸ்.பி.பி இனிய குரலால் என்றும் உயிர்த்திருப்பர் – மு.க.ஸ்டாலின் இரங்கல்!

எஸ்.பி.பி இனிய குரலால் என்றும் உயிர்த்திருப்பர் என மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பி அவர்கள் உடல்நல குறைவால் எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்பொழுது இறைவனடி சேர்ந்துள்ளார். இவரது மறைவுக்கு, திரையுலகினர், அரசியல்வாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், பாடும் நிலா எஸ்.பி.பி அவர்களின் மறைவை … Read more

தனிமைப்படுத்தலால் பாதிக்கப்பட்ட இவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள்! வீடியோ உள்ளே!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் சத்யா. இவரது மனைவி பிரபல பாடகியும் திரை உலக நாயகியுமாகிய ரம்யா. கொரோனா  வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு தனிமைப்படுத்த அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நடிகர்கள் பலர் தங்களது வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பதை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். சத்யாவும் தனது மனைவியுடன் இணைந்து வீட்டில் எப்படி நேரம் போகிறது … Read more

பாலிவுட் பிரபல பாடகி கனிகா கபூருக்கு கொரோனா..?

பாடகி கனிகா கபூர் அண்மையில் ஹோலி பண்டிகையையொட்டி லண்டன் ,துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று வந்தார்.இந்நிலையில் இவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனா உறுதியானதை தொடந்து லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமத்திக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் சன்னி லியோன் நடித்த ராகினி எம்எம்எஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற “பேபி டால்” பாடல் மூலம்  இந்தியா முழுவதும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது

மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கதை பாடலுக்கு இவர் தான் குரல் கொடுக்கிறாராம்!

மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கதை பாடலுக்கு இவர் தான் குரல் கொடுக்கிறாராம். தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த … Read more

1000 நாட்களில் 1000 பாடல்கள் எழுதி சாதனை படைத்த பெண்! உலக அளவில் குவிந்து வரும் பாராட்டுக்கள்!

ஸ்வப்னா 1000 நாட்களில், 1000 பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடி பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளார். உலக அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சினிமா திரையுலகை பொறுத்தவரையில், ஆண்களுக்கு ஈடாக பெண்களும் பணியாற்றி வருகின்றனர். சினிமா துறையில் மட்டுமல்லாது மற்ற அணைத்து துறைகளிலுமே, பெண்கள் கால்பதித்து, பல சாதனைகள் புரிந்து வருகின்றனர். இந்நிலையில், துபாயில் வாழ்ந்து வரும் இந்திய பெண் ஸ்வப்னா ஆப்ரஹாம்  என்ற பெண் தற்போது ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். ஸ்வப்னா 1000 … Read more

திடீரென இறந்த கனடா பாப் பாடகி.! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.!

கனடாவில் கெல்லி பிரேசர் பாப் பாடகராகவும் , பாடலாசிரியராகவும் வலம் வந்தார்.  கெல்லி  இறந்தது தொடர்பான அவரது குடும்பத்தினர்  எந்தவித தகவல்களை  வெளியிடவில்லை. கெல்லி பிரேசர் குடும்பத்தினர் வெளியிடவில்லை, அதிலும் அவர் முக்கியமாக எப்படி இறந்தார் என்ற தகவலும் கூறவில்லை. கனடாவின் நுனாவுட் பிறந்தவர் கெல்லி பிரேசர். இவர் பாப் பாடகராகவும் , பாடலாசிரியராகவும் வலம் வந்தார்.  கெல்லி பிரேசர் கடந்த சில ஆண்டுகளாக மனிடோபா நகரில் வசித்து வந்தார். கெல்லி கடந்த 2004-ம் ஆண்டு இசுமா என்ற ஆல்பம் … Read more