கடைசியாக எப்போது குளித்தேன் என்பதே தெரியவில்லை.! அழகான பெண்ணின் பதிவு .!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி மற்றும் இசைக்கலைஞர் லேடி காகா. அவரது உதவியாளர் கடைசியாக நீங்கள் எப்போது குளித்தீர்கள் என கேட்க கடைசியாக எப்போது குளித்தேன் என்று  எனக்கு தெரியவில்லை என லேடி காகா கூறினார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி மற்றும் இசைக்கலைஞர் லேடி காகா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. லேடியிடம் அவரது உதவியாளர் நீங்கள் எப்படி இந்த அளவிற்கு உடலை சுத்தமாக … Read more

பீர் பாட்டிலுடன் போஸ் கொடுத்த பிரபல பாடகி..!

சூப்பர் சிங்கர் மூலம், அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியவர், பாடகி பிரகதி. இவர் தமிழ் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் நடத்திய இவரின் கவர்ச்சியான போட்டோ சூட் புகைப்படம், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அந்த புகைப்படங்கள் இணையத்தில் அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி, பலரிடையே வைரலாகி வந்தது. இதனையடுத்து, இவர் பீர் பாட்டிலை கையில் வைத்தபடியே ‘ நான் குடிக்கும் முதல் பீர்’ என  சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம், வைரலாகி … Read more

பறவை முனியம்மாள் இறந்து விட்டதாக கூறும் செய்தி வதந்தி..!

பிரபல நாட்டுப்புற பாடகியான பறவை முனியம்மா, மரணம் அடைந்ததாக சமீபத்தில் தகவல்கள் வந்துள்ளன. ஆனால் அவை அனைத்தும் பொய் என அவரின் மகன் ஒரு விடியோவை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள தூள் என்ற படம்மூலம் வெள்ளி திரையில் அறிமுகமானவர், பறவை முனியம்மா. அதுமட்டுமின்றி, இவர் பல தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். இந்நிலையில், இவருக்கு சமீப காலமாக சிறுநீரக தொடர்பான பிரச்சினைகள் காரணமாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு … Read more

இசையமைப்பாளராக மாறிய பிரபல பாடகி!

பாடகி ஸ்வாகதா பிரபலமான பாடகி ஆவார். இவர் காற்றின் மொழி படத்தில், ‘டர்ட்டி பொண்டாட்டி, லட்சுமி படத்தில் ‘ஆலா ஆலா’ போன்ற பாடல்களை பாடி பிரபலமானவர். இந்நிலையில், இவர் தற்போது, தானே ஒரு பாடலுக்கு இசை அமைத்து, பாடி அந்த பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவை அவரே தலைமை நாயகியாக நடித்தும் உள்ளார். இந்த வீடியோவை யூடியூபில், அடியாத்தே என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இசை, குரல், நடிப்பு என அனைத்து பொறுப்பையும் அவரே ஏற்று … Read more

அடேங்கப்பா என்ன ஒரு அருமையான குரல்! அஜித் பட நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகை ஆண்ட்ரியா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, பிரபலமான பாடகியுமாவார். இவர் தமிழில் கண்ட நாள் முதல் என்ற படத்தில் நடித்ததஹ்ன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் பாடல் பாடிய வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது … Read more

இசையை ரசிக்கிறவங்க எங்கெல்லாம் இருக்குறாங்களோ அவங்கெல்லாம் எனக்கு சாப்பாட்டு பிச்சை போடுறவங்க : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

இலங்கையில், வவுனியாவில், பறண்நட்டகல் என்ற பகுதியில் கண் மருத்துவமனை கட்டடம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் விழாவில், பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டார். இந்த விழாவில், லண்டன் புனர்வாழ்வுக்கு புதுவாழ்வும் என்ற அமைப்பின் நிறுவனர் வேலாயுதம் சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நான் வந்து இந்த நாட்டுக்கு சம்பந்தப்பட்டவர், அந்த நாட்டுக்கு சம்பந்தபட்டவன் என்றெல்லாம் இல்லை. நான் உலக நண்பன். இசையை ரசிக்கிறவங்க எங்கெல்லாம் இருக்குறாங்களோ அவங்களாம் எனக்கு சாப்பாட்டு பிச்சை … Read more

தனது மகளை பாடகியாக அறிமுகம் செய்த பிரபல இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. ஹரிஸ் ஜெயராஜின் மகள் நிகிதா இப்படத்தின் பாடலான விண்ணில் விண்மீன் என்ற பாடலை பாடியுள்ளார். இதனையடுத்து, இப்பாடலை காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் பாடியுள்ளார். இந்த பாடலை பாடி முடித்த பின், அவரிடம் உங்கள் அப்பாவின் சிறந்த பாடல் எது, மோசமான பாடல் எது என்ற கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு … Read more

இவர் இசையமைப்பாளர் மட்டும் இல்லை! பாடகரும் கூட! ஜிப்ரான் இசையில் பாடகராக களமிறங்கிய இளம் இசையமைப்பளார்!

இளம் இசையமைப்பாளரான அனிரூத் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளராவார். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைப்பாளராக இருந்தாலும், பாடல் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், தற்போது இவர், ஜிப்ரான் இசையமைத்து வரும் ‘சிக்ஸர்’ படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். இதுகுறித்து ஜிப்ரான் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ” எனது இசையில் அனிரூத் முதல்முறையாக பாடியுள்ளார். “பாபா பிளாக் ஷிப்” என தொடங்கும் பாடலை பாடியுள்ளார் என பதிவிட்டுள்ளார்.

வைரமுத்து சின்மயி விவகாரம் குறித்து சர்ச்சையாக பேசிய பிரபல இயக்குனர்!

தமிழ் திரையுலகில் சமீபத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட விஷயம் கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது.இது சமீபகாலமாக அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டது.பல்வேறு பிரபலங்கள் அவர்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து அவர்கள் இது குறித்து பேசியுள்ளார். ஒரு பெண்ணை தான் அவர் அழைத்தார்.அவரும் ஆண் தானே.உனக்கு இஷ்டம் இருந்தால் போ இல்லையென்றால் பத்திரிகையில் சொல்லு என்று கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு பெண்ணை தானே கூப்பிட்டார் ஆம்பளையை கூப்பிட்டால் தான் … Read more

வையகத்தை கலக்கிய..'வைக்கம் விஜயலட்சுமிக்கு' கல்யாணம்…….அட வாழ்த்துங்கப்பா…!!!

வையகத்தை கலக்கிய பிரபல பின்னணிப் பாடகியான வைக்கம் விஜயலட்சுமி திருமணம் இன்று கேரளாவில் நடைபெற்றது. கேரளவில் வைக்கம் என்ற ஊரில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறக்கும்போதே மாற்றுத்திறனாளியாகப் பிறந்த இவர், கர்நாடக இசை பயின்றவர். இதுமட்டுமில்லை, ஒற்றை நரம்பை மட்டுமே கொண்டு வாசிக்கப்படும் காயத்ரி வீணையை வாசிப்பதிலும் வல்லவர் வைக்கம் விஜயலட்சுமி. கிடைப்பதற்கே மிகவும் அரிதான இந்த இசைக்கருவியை, அவ்வளவு எளிதாக யாரும் வாசித்துவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. யார் இந்த விஜயலட்சுமி என்ற கேட்பவருக்கு தன் ‘செல்லுலாய்டு’ … Read more