ராட்சத ராட்டினத்தில் சிக்கிய சிறுமியின் தலைமுடி..! பரிதாபமாக உயிரிழந்த சிறுமி..!
ராட்சத ராட்டினத்தில் சிறுமியின் தலைமுடி சிக்கிய நிலையில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் ராட்சத சக்கரத்தை ஓட்டியபோது, அதில் 16 வயது ஸ்ரீவித்யா என்ற சிறுமி ஒருவர் இருந்துள்ளார். ராட்சத சக்கரம் சுற்றியபோது, அந்த சிறுமியின் தலைமுடி அந்த சக்கரத்தில் சுற்றியுள்ளது. இதில் அந்த சிறுமியின் சிறுமியின் தலைமுடி சிக்கி, சில நொடிகளில் உச்சந்தலையில் ஒரு அடுக்கு கிழிந்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக பெற்றோர் மற்றும் பார்வையாளர்கள் சிறுமியை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் … Read more