#TamilCinema2019 : சினிமா உலகை உலுக்கிய #MeToo சர்ச்சை!
பிரபல பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டான மீ டூ புகார் அளித்து இருந்தார். சின்மயி பாலியல் குற்றச்சாட்டுக்கு பின்னர் சினிமா பொதுவிழாக்களில் அதிகமாக கலந்துகொள்வதில்லை. சின்மயி தமிழ் திரைப்படப் பின்னணி பாடகி ஆவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம்பெற்ற “ஒரு தெய்வம் தந்த பூவே” என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்பட பாடலாகும். பின்னர் , பாய்ஸ், சண்டக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார். இந்நிலையில் … Read more