வைரமுத்து சின்மயி விவகாரம் குறித்து சர்ச்சையாக பேசிய பிரபல இயக்குனர்!

தமிழ் திரையுலகில் சமீபத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட விஷயம் கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது.இது சமீபகாலமாக அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டது.பல்வேறு பிரபலங்கள் அவர்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து அவர்கள் இது குறித்து பேசியுள்ளார். ஒரு பெண்ணை தான் அவர் அழைத்தார்.அவரும் ஆண் தானே.உனக்கு இஷ்டம் இருந்தால் போ இல்லையென்றால் பத்திரிகையில் சொல்லு என்று கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு பெண்ணை தானே கூப்பிட்டார் ஆம்பளையை கூப்பிட்டால் தான் … Read more

பரபரப்பு …! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் மீது பாலியல் புகார்…!அமைச்சர் பாண்டியராஜன் பகீர் தகவல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் மீது பாலியல் புகார் உள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர். இதேபோல் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருடன் சிந்து … Read more

நான் லெஸ்பியன் அல்ல…MeToo நடிகை பரபரப்பு பேச்சு…!!

நான் போதை அடிமை அல்ல, லெஸ்பியனும் அல்ல என கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்துக்கு நடிகை தனுஸ்ரீ தத்தா பதிலடி கொடுத்துள்ளார். பத்திரிக்கை துறை, சினிமா துறை என பாகுபாடு இல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் நிகழ்ந்து வருகிறது. இதை மாற்றவே பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து #Metoo மூலம் பேசி வருகின்றனர். தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு … Read more

பரபரப்பு புகாரை அளித்த யாஷிகா ஆனந்த்…!நானும் வாய்ப்பு தேடும் போது இயக்குனர் ஒருவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்…!

நானும் இயக்குனர் ஒருவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்  என்று நடிகை யாஷிகா ஆனந்த்  பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,திரையுலகில் … Read more

பாலியல் புகாரில் சிக்கிய அர்ஜுன் ..!4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு …!

 நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் ஒரு பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர். 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார்.இப்படிபட்ட அந்தஸ்தில் உள்ள நடிகர் அர்ஜுன் மீது அவருடன் “நிபுணன்” படத்தில் இணைந்து நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் புகார் அளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.   … Read more

பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் அர்ஜுன்…!மிரட்டுவதாக நண்பர் மீது காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்த நடிகை ஸ்ருதி …!

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூரு காவல்நிலையத்தில் பரபரப்பு  புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் ஒரு பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர். 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார்.இப்படிபட்ட அந்தஸ்தில் உள்ள நடிகர் அர்ஜுன் மீது அவருடன் “நிபுணன்” படத்தில் இணைந்து நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் புகார் அளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. நிபுணன் படத்தின் … Read more

Me Too_ வால் மிரட்டல் நடிகை அமலாபால் புகார்…!!

இயக்குனர் சுசிகணேசன் போனில் தன்னை மிரட்டுவதாக நடிகை அமலாபால் மீண்டும் புகார் தெரிவித்துள்ளார். டைரக்டர் சுசிகணேசன் 13 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் டைரக்டர் லீனா மணிமேகலை புகார் கூறினார். இதனை மறுத்த சுசிகணேசன் மான நஷ்ட வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் நடிகை அமலாபாலும் சுசிகணேசன் மீது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார். அமலாபால் கூறும்போது, ‘‘சுசிகணேசன் இயக்கிய திருட்டுப்பயலே–2 படத்தில் நடித்தபோது, அவருடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியாத … Read more

மீடு புகார் கூறிய அமலாபாலை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை தெரிவிக்கும் மீடு விவகாரம் இந்தியாவிலும் ட்ரெண்டாகி வருகிறது. இதனை தமிழ் சினிமாவிற்க்கு பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது புகார் கூறி  தற்போது அறிமுகபடுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளை கூறும் வேளையில், இயக்குனர் சுசி கணேசன் மீது அவரது உதவி இயக்குனர் லீணா மணிமேகலை என்பவர் பாலியல் புகார் கூறினார். இதனை இயக்குனர் மறுத்து வரும் வேலையில், தற்போது சுசி கணேசனின் திருட்டு பயலே 2வில் … Read more

MeToo நடிகை ஓரின சேர்க்கையாளரா..?வாயில் சிகரெட்டை திணித்து…நடிகை மேல் நடிகை பாலியல் புகார்..!!

பாலியல் புகார் கூறி பரபரப்பை உருவாக்கிய நடிகை தனுஸ்ரீ தத்தா மீதே பலாத்கார புகார் கூறப்பட்டுள்ளது. நடிகர் விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தனுஸ்ரீ தத்தா, இந்தி நடிகர் நானா படேகர் பல ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார். இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா தம்மை பலாத்காரம் செய்து விட்டதாக இந்தி நடிகை ராக்கி சாவந்த் புகார் கூறியுள்ளார். இரவு நேர விருந்து நிகழ்ச்சிக்கு ஒன்று சென்ற போது, தமது … Read more

தனியா வாங்களேன் ,பேசணும் அப்படினா யோசிங்க…மிளகாய்ப் பொடியை வச்சுருப்பேன் நடிகை மும்தாஜ்…!!

சினிமாவில் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், என்னுடைய பாதுகாப்புக்கு மிளகாய் பொடி இருக்கிறது என்று நடிகை மும்தாஜ் கூறியுள்ளார்.  மீ டூ இயக்கம் மூலம் பாலியல் புகார் கூறும் விவகாரம் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து மும்தாஜிடம் கேட்டபோது. ‘இன்று மீ டூ என்ற பெயரில் புகார்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள். அப்படிச் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அப்படித்தான் விளைவுகளும் இருக்கும் என்பதுதான் என் … Read more