"ரூ 500,00,00,000 நஷ்டம்" திரைத்துறையில் புயலை கிளப்பும் #MeToo …!!

தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றி பெண்கள் நேரடியாக சமூக வலைதளங்களில் பகிரும் #Metoo புயல் இந்தியா முழுவதும் வீசி வருகிறது. தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றி பெண்கள் நேரடியாக சமூக வலைதளங்களில் பகிரும் #Metoo புயல் இந்தியா முழுவதும் வீசி வருகிறது. இந்த சுழலில் எஐபி ( AIB ) பந்தோம் (Phantom) போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் சிக்கியுள்ளன .இந்த இரு நிறுவனங்களும் hotstar, Amazon, Netflix உடன் பல கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் … Read more

MeToo விவகாரம்…!புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு முடிவு…!

MeToo விவகாரம் தொடர்பாக  விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது . பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், “நானும்தான்” (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் MeToo விவகாரம் தொடர்பாக  விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.MeToo புகார் விவகாரம் தொடர்பாக மூத்த … Read more

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு : கருது தெரிவிக்கும் திரையுலகம்…!!

கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் சொன்னது தமிழ் திரையுலகை அதிர வைத்துள்ளது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவாகின்றன. சுவிட்சர்லாந்தில் பாலியல் சம்பவம் நடந்த பிறகு 2014-ல் நடந்த தனது திருமணத்துக்கு வைரமுத்துவை சின்மயி அழைத்து அவர் காலில் விழுந்து ஆசிபெற்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். பாலியல் தொல்லை கொடுத்தவர் என்பது தெரிந்து இப்படி காலில் விழலாமா? என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். சின்மயியை வைரமுத்து ஓட்டலில் சந்திக்க … Read more

"என் வாயில் மது ஊற்றி , என்னை ஏதோ செய்கிறார்" எழுத்தாளர் பாலியல் புகார்..!!

தனுஸ்ரீ தத்தா  நடிகர் நான படேகர் மீது  அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து   இது போன்ற பாலியல் துன்பறுத்தல்களால் பாதிக்கபட்ட  பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை வெளியிட தொடங்கி உள்ளனர். பிரபல நடிகர் ஆலோக் நாத் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இயக்குனரும், எழுத்தாளருமான வின்டா நந்தா தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர்  ஆலோக் நாத், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.  பெண் இயக்குனர் வின்டா நந்தா ஆலோக் நாத் மீது பாலியல் புகார் கூறி உள்ளார். … Read more