மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கதை பாடலுக்கு இவர் தான் குரல் கொடுக்கிறாராம்!

மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கதை பாடலுக்கு இவர் தான் குரல் கொடுக்கிறாராம். தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த … Read more

தளபதி64 படத்திலிருந்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ விலகல் ! – சேவியர் தக்க பதிலடி

தளபதி விஜய்யின் பிகில் படம் தீபவாளி அன்று திரைக்கு வரும் நிலையில் விஜய் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்ததுள்ளது. தளபதி தனது அடுத்த படத்தை கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக  விஜய் சேதுபதி நடக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், தளபதி64 படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ படத்தில் இருந்து விலகி இருப்பதாகவும் பிரிட்டோவுக்கும் படக் குழுவினருக்கும் ஏற்பட்ட மோதலே காரணம் என்றும் கூறப்பட்டது. இந்த தகவல் … Read more