தளபதி 64.! தலைப்பு கூட அறிவிக்கவில்லை அதற்குள் பிரமாண்ட விலைக்கு வாங்கிய சன்டிவி..!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் ரூ.35 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது. தளபதி விஜய், மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். கடந்த ஒரு மாதம் முன்பு படபிடிப்பு ஆரம்பித்து சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டது.பின்னர் சென்னையில் முடித்துவிட்டு டெல்லி சென்று ஒரு பல்கலைக்கழகத்தில் முக்கியமான காட்சிகளை எடுக்கப்பட்டது.பின்னர் படபிடிப்பது முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு … Read more

தளபதி64 புகைப்படம்: மெட்ரோ ரயிலில் சண்டை போடும் விஜய் !

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிகில் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இதையடுத்து விஜய் கைதி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கித்தில் ‘தளபதி64’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தளபதி64 படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது விஜய் மெட்ரோ ரயிலில் சண்டையிடுவது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….

தளபதி64 படத்திலிருந்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ விலகல் ! – சேவியர் தக்க பதிலடி

தளபதி விஜய்யின் பிகில் படம் தீபவாளி அன்று திரைக்கு வரும் நிலையில் விஜய் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்ததுள்ளது. தளபதி தனது அடுத்த படத்தை கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக  விஜய் சேதுபதி நடக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், தளபதி64 படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ படத்தில் இருந்து விலகி இருப்பதாகவும் பிரிட்டோவுக்கும் படக் குழுவினருக்கும் ஏற்பட்ட மோதலே காரணம் என்றும் கூறப்பட்டது. இந்த தகவல் … Read more

ரசிகர் ஒருவரால் தளபதி64 படப்பிடிப்பு காட்சி இணைத்தில் வெளியாகியுள்ளது !

அட்லி, விஜய் கூட்டணியில் உருவாகிய பிகில்(தளபதி63) படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில் விஜயின் ரசிகர்கள் அனைவரும் பிகில் டிரெய்லருக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், விஜய் தனது அடுத்து படத்தை (தளபதி64) லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். தற்போது விஜய் தனது 64வது படத்தின் படப்பிடிப்பில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில், தளபதி64 படம்பிடிப்பின் போது ரசிகர் ஒருவர் புகைப்படத்தையும் வீடியோ ஒன்றையும் சமூக வளைதளத்தில் வெளியிட்டுள்ளார். https://twitter.com/sathyavj360/status/1180817072411963392?s=09 https://twitter.com/sathyavj360/status/1180817072411963392?s=09