ஹீரோவாகும் மாஸ்டர் பட தயாரிப்பாளரின் மருமகன்.!இயக்குவது இந்த ஹிட் பட இயக்குனராமே.?

மாஸ்டர் பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ அடுத்ததாக தனது மருமகனான ஆகாஷை வைத்து படமொன்றை தயாரிக்க உள்ளதாகவும்,அதனை விஷ்ணு வர்தன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படமானது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனையை படைத்து வருகிறது.இந்த நிலையில் மாஸ்டர் பட தயாரிப்பாளரும் , நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோ தனது மருமகனை ஹீரோவாக்க முயன்று வருவதாக தகவல்கள் ஏற்கனவே … Read more

‘மாஸ்டர்’ தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன்.! டைட்டில் என்ன தெரியுமா.?

மாஸ்டர் பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் அடுத்த படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகனான லியோ சிவகுமார் நடிக்கவுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படமானது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனையை படைத்து வருகிறது.இந்த நிலையில் மாஸ்டர் பட தயாரிப்பாளரும் , நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அழகிய கண்ணே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் … Read more

விஜய்யின் மகன் படத்தை மாஸ்டர் தயாரிப்பாளர் தயாரிக்கிறாரா.?

விஜய் அவர்களின் சஞ்சய் அறிமுகமாகும் படத்தை நான் தயாரிக்கவுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று சேவியர் பிரிட்டோ கூறியுள்ளார். விஜய் அவர்கள் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை விஜய்யின் நெருங்கிய உறவினரும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தை சேவியர் பிரிட்டோ தான் தயாரிக்க உள்ளதாக சில தகவல்கள் கசிந்திருந்தது. இது … Read more

ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா மாஸ்டர்.? தயாரிப்பாளர் அளித்த பதில்.! 

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகாது என்று தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.தளபதி மற்றும் மக்கள் செல்வனின் காம்போவை பார்க்க ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தை விஜய்யின் நெருங்கிய உறவினரும் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ … Read more

தளபதி64 படத்திலிருந்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ விலகல் ! – சேவியர் தக்க பதிலடி

தளபதி விஜய்யின் பிகில் படம் தீபவாளி அன்று திரைக்கு வரும் நிலையில் விஜய் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்ததுள்ளது. தளபதி தனது அடுத்த படத்தை கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக  விஜய் சேதுபதி நடக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், தளபதி64 படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ படத்தில் இருந்து விலகி இருப்பதாகவும் பிரிட்டோவுக்கும் படக் குழுவினருக்கும் ஏற்பட்ட மோதலே காரணம் என்றும் கூறப்பட்டது. இந்த தகவல் … Read more