தமிழில் ரீமேக்காகும் ‘உப்பெனா’.! ஹீரோ தளபதி மகனா.?

தமிழில் ரீமேக்காகும் உப்பெனா படத்தில் தளபதி விஜய்யின் மகனான சஞ்சய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் உப்பெனா.இவர் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது . வைஷ்ணவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும் ,வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்து கடந்த பிப்ரவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அறிமுகமான … Read more

முதல் படமே அப்பாவை வைத்து இயக்குகிறாராமே இளைய தளபதி.!உறுதி செய்த விஜய் மகள்.!

தளபதி விஜய்யை வைத்து ஒரு படத்தினை இயக்க விஜய்யின் மகனான சஞ்சய் திட்டமிட்டு வருவதாக திவ்யா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தளபதி விஜய் தனது மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார் .இதனை தொடர்ந்து அவரது 66-வது படத்தினை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.அதற்காக பல இயக்குனர்கள் போட்டியிட்டும் வருகின்றனர்.அந்த வரிசையில் விஜய்யின் மகனான சஞ்சய்யும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. … Read more

விஜய்யின் மகன் படத்தை மாஸ்டர் தயாரிப்பாளர் தயாரிக்கிறாரா.?

விஜய் அவர்களின் சஞ்சய் அறிமுகமாகும் படத்தை நான் தயாரிக்கவுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று சேவியர் பிரிட்டோ கூறியுள்ளார். விஜய் அவர்கள் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை விஜய்யின் நெருங்கிய உறவினரும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தை சேவியர் பிரிட்டோ தான் தயாரிக்க உள்ளதாக சில தகவல்கள் கசிந்திருந்தது. இது … Read more

நண்பர்களுடன் தளபதி மகன்.! வைரலாகும் புகைப்படம்.!

விஜய் அவர்களின் மகனான ஜேசன் சஞ்சய் தனது நண்பர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தளபதி விஜய்யின் மகனான ஜேசன் விஜய் தற்போது கன்னடாவில் திரைப்பட இயக்கம் மற்றும் டெக்னீசியன் குறித்த படிப்பை படித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் கன்னடாவில் சிக்கியதாகவும், அதற்கு விஜய் அப்படி எதுவும் இல்லை, அவர் நலமாக உள்ளார் என்று கூறியிருந்தார். மேலும் அவர் சினிமாவில் களமிறங்க … Read more