தளபதி 64.! தலைப்பு கூட அறிவிக்கவில்லை அதற்குள் பிரமாண்ட விலைக்கு வாங்கிய சன்டிவி..!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் ரூ.35 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது. தளபதி விஜய், மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். கடந்த ஒரு மாதம் முன்பு படபிடிப்பு ஆரம்பித்து சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டது.பின்னர் சென்னையில் முடித்துவிட்டு டெல்லி சென்று ஒரு பல்கலைக்கழகத்தில் முக்கியமான காட்சிகளை எடுக்கப்பட்டது.பின்னர் படபிடிப்பது முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு … Read more