அண்ணன் தயாரிக்க.. தம்பி நடிக்க.. அப்போ இயக்குனர் யாரு.?!

அமீர் இயக்கத்தில் படம் வெளியாகி பல வருடங்கள் ஆகியது. மிழ் சினிமாவிற்கு பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த அந்த இயக்குனர் அமீரை பல வருடங்களாக காணவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், மீண்டும் இயக்குவதில் களமிறங்கவுள்ளார். ஆம்.. அதில், ரொம்ப நாட்களாக கிடப்பில் கிடக்கும் சந்தனதேவன் திரைப்படம் மீண்டும் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் முக்கியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது, இதனை தொடர்ந்து தற்போது வெற்றி மாறன் மற்றும் அமீரும் சேர்ந்து … Read more

அம்மாவான பிக்பாஸ் புகழ் ரம்யா.! கணவன் மற்றும் குழந்தையுடனான அழகிய புகைப்படம்.! 

பிக்பாஸ் பிரபலமும், பாடகியுமான என். எஸ். கே. ரம்யா மற்றும் நடிகர் சத்யா தம்பதியருக்கு குழந்தை பிறந்துள்ளதை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் என். எஸ். கே. ரம்யா.  தனது குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் உலகநாயகன் கமல்ஹாசன்  தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு நேர்மையாக விளையாடியவர் என்ற பெருமையை பெற்றார் ரம்யா. கடந்த வருடம் இவர் நடிகர் சத்யா என்பவரை … Read more

சத்யா சீரியல் கதாநாயகியின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா எனும் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் ஆயிஷா. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அண்மை புகைப்படங்களை வழக்கமாக பதிவிடுபவர். தற்பொழுதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View this post on Instagram   Bad vibes don’t go with my outfit ❤️ A … Read more

கணவனுடன் மைனா நந்தினி லேட்டஸ்ட் டிக் டாக் – வைரல் வீடியோ உள்ளே!

தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமாகி, அதன் பின்பு சீரியலில் கதாநாயகியாக நடித்து, படங்களிலும் நடித்து வருபவர் தான் நந்தினி. இவரது இரண்டாவது கணவர் தான் சத்யா. ஐவரும் நடிகர் தான். ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருக்கும் இவர்கள் அடிக்கடி தாங்கள் செய்யும் டிக் டாக் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போதும் நந்தினி கணவருடன் செய்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,   View this post … Read more

தனிமைப்படுத்தலால் பாதிக்கப்பட்ட இவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள்! வீடியோ உள்ளே!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் சத்யா. இவரது மனைவி பிரபல பாடகியும் திரை உலக நாயகியுமாகிய ரம்யா. கொரோனா  வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு தனிமைப்படுத்த அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நடிகர்கள் பலர் தங்களது வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பதை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். சத்யாவும் தனது மனைவியுடன் இணைந்து வீட்டில் எப்படி நேரம் போகிறது … Read more

சின்னத்திரை நடிகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரபல பாடகி!

என்.எஸ்.கே.ரம்யா 2008-ம் ஆண்டு வெளியான ‘பந்தயம்’ என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து இவர் 50க்கும் மேற்பட்ட தமிழ் பாடல்கள் பல பாடியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பாடல்களையும் பாடியுள்ளார். இவர் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட ரம்யா, கருது வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார். இதனையடுத்து, பிரபல சின்னத்திரை நடிகரான சத்யாவை … Read more

நம்ம தெய்வமகள் சத்யாவா இது?! : அசத்தும் வாணிபோஜன் புகைப்படங்கள் உள்ளே!!!!

தெய்வமகள் சீரியல் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை வாணிபோஜன். அந்த சீரியலும், அண்ணியார் கதாபாத்திரமும் இன்னமும் சீரியல் ரசிகர்களையும் தாண்டி பலறையும் ஈர்த்தது. அந்த சீரியல் மூலம் பிரபலமான வாணிபோஜன் அண்மையில் போட்டோ சூட் நடத்தினார்.அந்த போட்டோக்களில் சில  

தெய்வமகள் சத்யாவுக்கு வந்த சத்திய சோதனை !

சன் டிவி  தெய்வமகள் சீரியலில் சத்யா  என்ற கேரக்டர் மூலம் பலரின் குடும்பத்திற்கு வேண்டியவராகிவிட்டார். வாணி போஜன்  என்ற அவரின் உண்மை பெயரை விட சத்யா என்றால் சீக்கிரம் தெரிந்துவிடும். சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ”உடைத்து பேசுவேன்” என்ற கருத்து பரிமாற்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பல துறை சார்ந்த பெண்கள் பங்கேற்றார்கள். பாலியல் கொடுமைகள் குறித்து பேசினர். இதில் பேசிய சத்யா தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு சம்பவத்தை பற்றி ஓப்பனாக சொல்லிவிட்டார். அவர் 4 ம் வகுப்பு … Read more