BIGG BOSS 5 : இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது இவரா …..!

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து இசை வாணி வெளியேற்றப்பட்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த நாற்பத்தி எட்டு நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். நமீதா தானாக வெளியேறிய நிலையில், முதலில் நாதியா சாங், இரண்டாவது அபிஷேக், மூன்றாவது சின்னப்பொண்ணு, நான்காவது ஸ்ருதி அடுத்ததாக மதுமிதா என ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். … Read more

BIGG BOSS 5 : வார்னிங் கொடுக்கப்பட்ட முதல் கேப்டன் நீங்க தான் …!

இசைவாணியின் இந்த வார கேப்டன் பதவி எப்படி இருந்தது என கமல் சார் கேட்கும் வீடியோ இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் தன்னிடமுள்ள நாணயத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி இசைவானி கேப்டனாக இருந்த நிலையில், இசைவாணி கேப்டனாக இருந்தால் அவர் வீட்டில் உள்ள அனைவருக்கும் கேட்கும் பொழுதெல்லாம் உணவு கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. தற்பொழுதும் இந்த பணியை இசைவாணி முறையாக செய்தாரா என கமல் … Read more

BIGG BOSS 5 : அவரு மட்டும் எது சொன்னாலும் கேட்க மாட்றாரு ….!

இமான் அண்ணாச்சி தான் எது சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்கிறார் என இசைவாணி கூறுவது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இசைவாணி ஏதாவது வாக்குவாதம் ஏற்பட்டால் அவர்களுடனான பேச்சை நிறுத்தி கொள்கிறார் அல்லது அவருடன் மீண்டும் பேசும் பொழுது அதை மனதில் வைத்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்பொழுதும் இமான் அண்ணாச்சி தான் சொல்வதை கேட்கவே மாட்டேன் என்கிறார் என வீட்டில் உள்ளவர்களிடம் … Read more

BIGG BOSS 5 promo 1 : முதல் நாளே அழவச்சிட்டீங்களே பிக் பாஸ் ….! கண்கலங்கிய இசைவாணி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகிய முதல் ப்ரோமோவில் கடந்து வந்த பாதை குறித்து இசை வாணி கலக்கத்துடன் கூறியுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட நான்கு பிக் பாஸ் சீசன்களை அடுத்து தற்பொழுது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் வழக்கம் போல நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். அதே போல இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் … Read more

BIGG BOSS 5 : ஆவலுடன் எதிர்பார்த்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் இவர் தான் ….!

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்நிகழ்ச்சிக்கான முதல் போட்டியாளராக பாடகி இசை வாணி கலந்து கொண்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 4 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியையும் கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் … Read more

சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த இசைவாணி.! நேரில் அழைத்து வாழ்த்திய இசைஞானி இளையராஜா.!

உலகின் சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த கானா பாடகியான இசைவாணியை இசைஞானி இளையராஜா நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அறிவாற்றல், படைப்பாற்றல்,தலைமைத்துவம் , அடையாளம் ஆகிய பிரிவுகளின் கீழ் சமுதாயத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கும் பெண்களை கௌரவிக்கும் விதமாக பிரபல ஊடகமான பிபிசி உலகின் சிறந்த பெண்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.அந்த வகையில் இந்தாண்டு சிறந்த பெண்களுக்கான பட்டியலை பிபிசி வெளியிட்டது . அந்த வகையில் பிபிசி வெளியிட்ட உலகின் சிறந்த பெண்களுக்கான பட்டியலில் இடம்பெற்ற 100 … Read more