டீ-க்காக வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹவுஸ்மேட்ஸ்.. ஆரம்பித்தது “பிக்பாஸ்” தகராறு.! ஷாக்கிங் ப்ரோமோ இதோ..

பிக் பாஸ் 6 -வது சீசன் கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கி இரண்டாவது நாளாக விறு விறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் பெரிதாக போட்டிகள் கடினமானதாக இல்லாமல் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, இன்று வெளியான இரண்டாவது நாளுக்கான 2-வது ப்ரோமோவில் பிக்பாஸ் வீடு ரணகளமாக காணப்படுகிறது. ஏனெனில் டீ காபி குடிப்பதற்கு கூட சண்டைபோட்டு கொள்கிறார்கள். ப்ரோமோவில் கிச்சன் … Read more

முதல் நாளே மிரள வைத்த பிக் பாஸ்.. நடு இரவில் அலறிய ரச்சித்தா.!

பிக் பாஸ் 6-ஆவது சீசன் தமிழ் நிகழ்ச்சில் நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்தப் புதிய சீசனில் 20 பேர் பங்கேற்றனர். பிக் பாஸ் கொடுத்த நேற்று டாஸ்கின் விதிமுறையின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட குயின்ஸி, ஜனனி, நிவா, விக்ரமன் ஆகிய 4 பேரும் வீட்டிற்கு வெளியே உறங்கினார்கள். வெளியே மிகவும் கொசு கடித்து கொண்டிருந்ததால், இரவு முழுவதும் தூங்காமல், எப்போது விடியும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் எதைப்பற்றியும் யோசிக்காமல் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். இதையும் படியுங்களேன்- 4 … Read more

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளிலேயே கண்கலங்கிய மகேஸ்வரி.!

நடிகர் கமல்ஹாசல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழின் ஆறாவது சீசன், நேற்று மாலை 6 மணிக்கு ஸ்டார் விஜய் சேனலில் பிரமாண்டமாக தொடங்கியது. இந்தப் புதிய சீசனில் 20 பேர் பங்கேற்றனர். ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் பார்த்து ரசிக்கலாம் என்று பிக்பாஸ் ப்ரமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமான ஜி.பி.முத்து தான் இந்த சீசனின் பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக என்ட்ரி கொடுதார். … Read more

பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் இவர் தான்..!

பாலாஜி முருகதாஸ் தான் பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர். ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. 70 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சியில் நேற்று கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் இறுதிப் போட்டியாளர்களாக நிரூப் நந்தகுமார் மற்றும் பாலாஜி முருகதாஸ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக பாலாஜி முருகதாஸ் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

முதல் சீசனை போல நள்ளிரவில் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டுக்குள் நடந்த நிகழ்வு .., அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நிரூப், பாலாஜி, அபிராமி, ராம்யா, ஜூலி, தாமரை ஆகியோர் இறுதிப்போட்டியாளர்களாக உள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அபிராமி அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். தற்பொழுது 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர். இது போல நள்ளிரவு எவிக்ஷன் முன்னதாக பிக் பாஸ் சீசன் … Read more

மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் சென்ற பழைய போட்டியாளர்கள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் போட்டியாளர்களின் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கமல் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியை, தற்பொழுது சிம்பு தொகுத்து வழங்குகிறார். கடந்த 10 வாரங்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி, ஏப்ரல் 9ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே, வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பைனல்ஸ்காக தயாராகி வருகின்ற நிலையில், தற்பொழுது பிக்பாஸ் அல்டிமேட் … Read more

பிக் பாஸ் அல்டிமேட் பைனலுக்கு சிறப்பு விருந்தினராக வர போவது யார் தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 5 பேர் மட்டு மே உள்ளனர். 50 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. ஆரம்பத்தில் கமல் தொகுத்து வந்த இந்த நிகழ்ச்சியை, தற்போது சிம்பு அவர்கள் தொகுத்து … Read more

பிக்பாஸ் 15:ரூ.40 லட்சம் பரிசுத் தொகையுடன் வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் சென்றவர் இவர்தான்!

பிரபல ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 15’ நிகழ்ச்சியில் பிரதிக் செஹாஜ்பாலை தோற்கடித்த டிவி நடிகை தேஜஸ்வி பிரகாஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களை அதிகம் கவர்ந்த பிரபல ரியாலிட்டி ஷோவான “பிக் பாஸ்” சீசன் 15 இன் வெற்றியாளர் பட்டத்தை தொலைக்காட்சி நட்சத்திரமான தேஜஸ்வி பிரகாஷ்,நடிகரும்-மாடலுமான பிரதிக் செஹாஜ்பாலை வீழ்த்தி தட்டிச் சென்றுள்ளார்.அதன்படி,பிக் பாஸ் சீசன் 15 நிகழ்ச்சி தொகுப்பாளரான சூப்பர் ஸ்டார் சல்மான் கான்,தேஜஸ்வி பிரகாஷ் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதனையடுத்து,தேஜஸ்விக்கு ரூ.40 லட்சம் … Read more

பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளர் இவர் தான் – வைரல் புகைப்படம் உள்ளே …!

கோடிக்கணக்கான ரசிகர்களின் மனம் கவர்ந்த ராஜு தான் பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் வீட்டிற்குள் தற்போது ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை வெற்றியாளர் என்பது விரைவில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட உள்ளது. … Read more

பிரியங்காவிற்கு லவ் யூ சொன்ன பிக் பாஸ் ….! கண்கலங்கிய ராஜு…!

ஏய் சிறுசு ஐ லவ் யூ என பிரியங்காவிடம் பிக் பாஸ் கூறியுள்ள வீடியோ இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சியில் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் வெற்றியாளர் யார் என்பது குறித்து தெரிந்து விடும். இந்நிலையில் வீட்டில் உள்ள ஐந்து போட்டியாளர்களுக்கும் பயண தொகுப்பு குறித்த வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் … Read more