பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் இவர் தான்..!

பாலாஜி முருகதாஸ் தான் பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர்.

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. 70 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சியில் நேற்று கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இதில் இறுதிப் போட்டியாளர்களாக நிரூப் நந்தகுமார் மற்றும் பாலாஜி முருகதாஸ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக பாலாஜி முருகதாஸ் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

author avatar
Rebekal