தனக்கு தொழில் சொல்லிகொடுத்த பிரமாண்ட இயக்குனருக்கு வாழ்த்து கூறிய அட்லி

எந்திரன், நண்பன் படங்களில் பிரமாண்ட இயக்குனருக்கு உதவி இயக்குனராக இருந்து பின்னர் ராஜா ராணி, தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களின் மூலம் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் அட்லி.  இவர் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பலரும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறிவரும் நிலையில் இயக்குனர் அட்லியும் தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு தினமும் சொல்லிக்கொடுத்து உதவிய இயக்குனர் ஷங்கர் சார் அவர்தான் எனது ஆசிரியர் எனகூறி … Read more

மெர்சல் படத்தை மிஞ்சிய காலா ..!

நடிகர் விஜய்யின் மெர்சல் படம் தான் கோலிவுட்டில் கடைசியாக பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்த படம் என படம் என கூறலாம். தற்போது ரஜினிகாந்தின் காலா படத்திற்கும் அதே போலவே வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளில் மட்டும் காலா படம் சென்னை பகுதியில் 1.76 கோடி வசூலித்துள்ளது. இது மெர்சல் வசூலான 1.52 கோடி ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரம்மாண்ட சாதனையை ரஜினி ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். வர்த்தக ஆய்வாளர்களின் ஆரம்ப மதிப்பீட்டில் … Read more

புதிய சாதனை படைத்த விஜய்யின் ஆளப்போறான் தமிழன்..!

மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஆளப்போறான் பாடல் புதிய சாதனை படைத்துள்ளது . கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மெர்சல் படத்தின் அமைந்துள்ள பாடல் ‘ஆளப்போறன் தமிழன் ‘ இப்பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் . தமிழையும் , தமிழர்களையும் பெருமைப்படுத்தும் விதமாக அமைந்த இப்பாடல் வெளியாகிய நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு ஏற்பட்டது. இந்த வரவேற்பு இன்றளவும் தொடர்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஆளப்போறான் தமிழன் பாடல் இதுவரை யூடியூப்பில் 5 கோடி க்கும் … Read more

வரலாற்று சாதனை படைத்த தளபதி விஜய்..! ரசிகர்கள் கொண்டாட்டம்..

நடிகர் தளபதி விஜய் என்றாலே பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் தான். அவர் அப்படி ஒரு சாதனையை தான் தற்போது தனக்கு சொந்தமாக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி என்பது தற்போது யு-டியூப் தான், ஒரு படத்திற்கு டீசர், டிரைலர், மற்றும் பாடல்கள் என யு-டியூபில் வைரல் ஆனால் போதும். அந்த வகையில் விஜய்யின் மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடல் தற்போது வரை லிரிக்ஸ் வீடியோ, விஷ்வல் வீடியோ என இரண்டுமே 40 மில்லியனை தாண்டியுள்ளது. இதில் லைக்ஸ் மட்டுமே இரண்டும் … Read more

அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் பட்டியல் இதோ !

சினிமாவை பொறுத்த வரை தற்போதெல்லாம் பாலிவுட் படங்களுக்கு செம்ம போட்டி கொடுக்கின்றது. அந்த வகையில் பாகுபலி சீரியஸ் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் எது என்பதன் லிஸ்ட் இதோ… பாகுபலி2- ரூ 1750 கோடி பாகுபலி- ரூ 650 கோடி கபாலி- ரூ 289 கோடி எந்திரன்- ரூ 286 கோடி மெர்சல்- ரூ 254 கோடி இதில் பாகுபலி, கபாலி, எந்திரன் … Read more

நடிகர் விஜயின் 62வது படத்தில் அவர் பேசிய முக்கியமான விசையங்கள் இதோ !

இளைய தளபதி விஜய்  படங்களில் இப்போதெல்லாம் நிறைய சமூக பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார்.  நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் படத்தில் கடைசியாக அவர் பேசிய வசனம் ரசிகர்களிடம் மிகவும் வைரலாகியது. இந்த நிலையில் விஜய் 62வது படத்திலும் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி அவர் பேச இருக்கிறாராம். அது என்னவென்றால் தமிழக அரசியல், விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சனை உள்பட பல விஷயங்கள் அலசப்படுவதாகவும், இது சம்பந்தமாக சில தைரியமான வசனங்கள் விஜய் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்ளோ பெரிய ஹிட் கொடுத்தும் வாய்ப்பு தரமறுக்கும் தளபதி

தளபதி விஜய் நடித்து, இயக்குனர் அட்லி இயக்கி தீபாவளியன்று வெளியான திரைப்படம் மெர்சல். இப்படம் பல வசூல் சாதனைகளை முறியடித்து, விஜய் படத்திலயே அதிக வசூல் என்ற பெருமையை பெற்றது. அதற்கெல்லாம் காரணம் தற்போதைய அரசியலின் மக்கள் மனஓட்டத்தை அறிந்து காட்சிகள் அமைக்கப்பட்டதும், அதற்கான அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளும் படத்தின் வெற்றியை பல மடங்கு உயர்த்தின. இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அட்லி அடுத்து தெலுங்கில் பெரிய ஹீரோவோடு சேர போகிறார் என்றும், இல்லை மறுபடியும் தளபதியுடன் … Read more

வசூல் மட்டுமல்ல, விருது வாங்குவதிலும் கெத்து காட்டி நிற்கும் மெர்சல்

தளபதி விஜயும், இயக்குனர் அட்லியும் தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து இணைந்த திரைப்படம் மெர்சல். இப்படம் தீபாவளியன்று வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து வசூல் சாதனைகள் புரிந்தது. இப்படம் விஜயின் திரைபயனத்தில் ஒரு மைல்கல். இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார். இப்படத்தை இயக்குனர் அட்லி நல்ல கருத்துகளுடன் கதையை நகர்த்தி இருப்பார். இதனால் இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி தமிழக மக்களிடமும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் நடந்த எடிசன் விருது விழாவில் இது … Read more

தளபதியின் செயலால் மகிழ்ச்சியில் அருவி படக்குழு

இளைய தளபதி விஜயின் ரசிகர்கள் பலம் பற்றி சொல்லவே தேவையில்லை. சமூக வலைதளங்களில் விஜயை யாரேனும் விமர்சித்தால், போதும் அவர்கள் மன்னிப்பு கேட்க்கும் வரை அவர்களை துரத்தி அவர்களை படாதபாடு படுத்தி விடுவார்கள். அப்படி இருக்க சமீபத்தில் திரைக்கு வந்து விமர்சகர்களிடம் வெகுவான பாராட்டுகளையும், தற்போது நிறைய விருதுகளை அள்ளி வரும் திரைபடமுமான அருவி திரைப்படத்தில், நடிகர் விஜயை கலாய்த்து சில காட்சிகள் இருந்தன. அதனால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிருப்தி ஆனார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த … Read more

மெர்சல் ஸ்டைலில் ஹர்பஜன் சிங் செய்த செயல்…??

விஜய்யின் மெர்சல் படம் மக்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே.அதிலும் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் பெரிய அளவில் பிரபலம் ஆனது. தற்போது சி.எஸ்.கேவிற்கு ஏலத்தில் வந்த ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அதை பற்றி பதிவு செய்துள்ளார். அதில், அவர் மெர்சலில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் வரியை குறிப்பிட்டுள்ளாராம். https://twitter.com/harbhajan_singh/status/957142857290153984 வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி … Read more