கடமையை செய் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும்,இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்ஜே சூர்யா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு, டான் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பில் பொம்மை, கடமையை செய் ஆகிய படங்கள் ரிலீஸ் -ஆக தயாராகவுள்ளது. இந்த படத்தினை ‘முத்தின கத்தரிக்காய்’ பட இயக்குனரான வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். கணேஷ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படம் வித்தியாசமான … Read more

மாநாடு திரைப்படம் செமயா இருக்கும்- எஸ் ஜே சூர்யா..!

மாநாடு திரைப்படம் வேற லெவெலா இருக்கும் என்று எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . சமீபத்தில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது. பிரமாண்ட அரசியல் படமாக உருவாகும் இந்த … Read more

டான் படத்தால் “மாநாடு” படத்துக்கு வந்த சிக்கல்..!

எஸ் ஜே சூர்யா சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தில் நடித்து வருவதால் மீண்டும் மாநாடு படத்தில் அவர் நடிக்க சில நாட்கள் ஆகும்.  நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மாநாடு படத்தில் சிம்பு … Read more

செல்வராகவனுடன் எஸ் ஜே சூர்யா…. “கடமையை செய் ” ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் ….!

கடமையை செய் திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை எஸ்ஜே சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும்,இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்ஜே சூர்யா.இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இறைவி , மான்ஸ்டர் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இவர் ராதா மோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார்.அதனுடன் சிம்புவிற்கு வில்லனாக மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார் … Read more

தல அஜித்தின் வலிமை பட வில்லன் யார்?! என்ன சொல்கிறார் S.J.சூர்யா?

தல அஜித் நடிப்பில் அடுத்து தயாராக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை இயக்குனர் H.வினோத் இயக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியகா நடிக்க உள்ளார் என்ற தகவல் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் இப்படத்தில் S.J.சூர்யா வில்லனாக நடிக்கிறார் என கூறப்பட்டது. இது குறித்து அவரிடமே கேள்வி கேட்கப்பட்டது.  அவர் கூறுகையில், ‘ … Read more

மீண்டும் இணைந்த மான்ஸ்டர் ஜோடி! காதலர் தினத்தை குறிவைத்துள்ள படக்குழு!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர், நடிகராகி தற்போது திறமையான நடிகராக இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியா பாவனிஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் எஸ்.ஜே.சூர்யா – பிரியா பவானிசங்கர் ஜோடி இணைந்துள்ளது. இந்த படத்தை ராதா மோகன் இயக்க உள்ளார். இவர் மொழி, அபியும் நானும், பிருந்தாவனம்,  காற்றின் மொழி ஆகிய படங்களை இயக்கி உள்ளார். … Read more

புலியோடு நடித்த என்னை எலியோடு நடிக்க வைக்கிறிங்களே?!! S.J.சூர்யா குமுறல்!!!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது அசாதாரணமான நடிப்பால் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வளர்ந்து வருகிறார். அவரது. நடிப்ப்பில் அடுத்ததாக மான்ஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஒருநாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் நடந்து வருகிறது இதன் முதல் பார்வை தற்போது வெளியாகி உள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா, பல புலிகளோடு நடித்த என்னை ஒரு எளியோடு நடிக்க வைச்சிட்டீங்களே என கூறியிருந்தார். அதனுடன் படத்தின் … Read more

S.J.சூர்யா படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும்!

இயக்குனர் S.J.சூர்யா நடிகரான பிறகு மிகவும் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். அவரது நடிப்பு ரசிகர்கள் பலருக்கும் மிகவும் பிடித்து போய் விட்டது. ஆதலால் தற்போது சோலோ ஹீரோவாக நடித்து கொண்டு இருக்கிறார். இப்படத்தை ஒரு நாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பார்வை இன்று மாலை வெளியிடபடும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. DINASUVADU

எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானிசங்கர் நடிக்கபோகும் புதிய படம்!

எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக புகழ் பெற்றதோடு ஒரு நடிகராக நல்ல பெயரை வாங்கியுள்ளார். அவரது நடிப்பில் வெளியான இறைவி, ஸ்பைடர், மெர்சல் ஆகிய படங்களில் அவரது நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது என ரசிங்கர்களும் விமர்சகர்களும் கூறினார். இவர் அடுத்ததாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அப்படத்தை மாயா, மாநகரம் படத்தை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டூடியோ தயாரிக்கிறது. மேலும் இப்படத்தினை ஒரு நாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் வெங்கட் இயக்க உள்ளார். இப்பபடத்தில் ப்ரியா பவானிசங்கர் … Read more

அமிதாபச்சனுடன் பாலிவுட்டில் பலமாக காலூன்றும் எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே சூர்யா இயக்குனராக சாதித்ததை விட ஒரு நடிகனாக பெரிய இடத்திற்க்கு சென்று வருகிறார். தற்போது அது பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்குமளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஆம் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் அமிதாபச்சன் நடிக்கும் உயர்ந்த மனிதன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் முதன் முறையாக பாலிவுட்டில் தடம் பதிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தை கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார். இப்படத்திற்க்கு அமிதாப் 40 நாட்கள் கால்சீட் … Read more