மாநாடு படத்துல மாஸ் கிடைத்தது.! டான் படத்தில்….நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா.!

தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் கலக்கி வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் தனுஷ் கோடி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டி இருப்பார். மாநாடு படத்தின் மூலம் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. இந்த படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் கல்லூரி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் … Read more

#CINEMA BREAKING: நாளை “மாநாடு” ரிலீஸ் இல்லை: சுரேஷ் காமாட்சி ட்வீட்..!

தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.  சிலம்பரசன் நடிப்பில் நாளை ரிலீஸ் ஆக இருந்த திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம் ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் என பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டரில் “நிறைய கனவுகளோடு … Read more

அதிரடி காட்டும் சிம்பு…! மாநாடு ட்ரைலர் வெளியீடு…!

மாநாடு படத்தின் ட்ரைலர் வெளியாகி சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சி மழையில் நனைத்து உள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியள்ளது. இந்நிலையில் இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான இறுதிகட்ட பணிகள் … Read more

சிம்புவின் “மாநாடு” டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

மாநாடு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்தில் உருவாகி வரும்  திரைப்படம் “மாநாடு”. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் … Read more

மாநாடு டிரைலர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.!

மாநாடு டிரைலர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்தில் உருவாகியுள்ள திரைப்படம் “மாநாடு”. படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் … Read more

மாநாடு தீபாவளி: டிரைலர் குறித்து வெளியான புதிய தகவல்.!

மாநாடு படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி நாளை அறிவிக்கப்படும் என தகவல்கள் பரவி வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு “மாநாடு” திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு … Read more

மாநாடு திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்…!!

சிம்பு நடித்து வரும் மாநாடு திரைப்படத்தின் டப்பிங் பணிகள்  இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், … Read more

சிவகார்த்திகேயனுடன் மோதும் சிம்பு…! டாக்டர் vs மாநாடு…? சூப்பர் அப்டேட்..!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படமும் சிம்பு நடித்து வரும் மாநாடு படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல். கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகளுள் மூடப்பட்ட பல படங்கள் ஓடிடியில் வெளியானது. அதனை தொடர்ந்து இந்த வருடம் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 % இருக்கையாளர்களுடன் மாஸ்டர் படம் வெளியானது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து, ஈஸ்வரன், களத்தில் சந்திப்போம், சக்ரா, பாரிஸ் ஜெயராஜ், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. … Read more

மாநாடு திரைப்படம் செமயா இருக்கும்- எஸ் ஜே சூர்யா..!

மாநாடு திரைப்படம் வேற லெவெலா இருக்கும் என்று எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . சமீபத்தில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது. பிரமாண்ட அரசியல் படமாக உருவாகும் இந்த … Read more

கோப்ரா படத்துடன் மோதும் மாநாடு..!

சிம்பு நடித்து வரும் மாநாடு படமும் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படமும் மே 12 ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சிம்பு தனது ஈஸ்வரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . … Read more