கடமையை செய் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும்,இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்ஜே சூர்யா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு, டான் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பில் பொம்மை, கடமையை செய் ஆகிய படங்கள் ரிலீஸ் -ஆக தயாராகவுள்ளது. இந்த படத்தினை ‘முத்தின கத்தரிக்காய்’ பட இயக்குனரான வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். கணேஷ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படம் வித்தியாசமான … Read more

மாஸ்டர் பவானியுடன் நேரடியாக மோதும் மாநாடு தனுஷ்கோடி.!

இயக்குனராக இருந்து நடிகராக வந்து எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தில் கடைசியாகப் நடித்தார். தற்போது, தனது அடுத்த படத்தின் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டார். எஸ் ஜெ சூர்யாவுடன் நடிகை யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கடமையைச் செய்’ திரைப்படம் மே மாதம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இப்பொதுன், சில காரணங்களால் தேதி மாற்றி படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Happy to announce that our movie ‘KADAMAIYAI SEI’ … Read more

செல்வராகவனுடன் எஸ் ஜே சூர்யா…. “கடமையை செய் ” ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் ….!

கடமையை செய் திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை எஸ்ஜே சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும்,இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்ஜே சூர்யா.இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இறைவி , மான்ஸ்டர் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இவர் ராதா மோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார்.அதனுடன் சிம்புவிற்கு வில்லனாக மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார் … Read more