மாஸ்டர் பவானியுடன் நேரடியாக மோதும் மாநாடு தனுஷ்கோடி.!

இயக்குனராக இருந்து நடிகராக வந்து எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தில் கடைசியாகப் நடித்தார். தற்போது, தனது அடுத்த படத்தின் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டார். எஸ் ஜெ சூர்யாவுடன் நடிகை யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கடமையைச் செய்’ திரைப்படம் மே மாதம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இப்பொதுன், சில காரணங்களால் தேதி மாற்றி படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Happy to announce that our movie ‘KADAMAIYAI SEI’ … Read more

அஜித்தின் வாலி படத்தால் நீதிமன்றம் வரை சென்ற எஸ்.ஜே.சூர்யா.! ஏமாற்றமளித்த தீர்ப்பு.!

வாலி படத்தின் ஹிந்தி ரீமேக்கை எதிர்த்து இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், தீர்ப்பு அவருக்கு சாதகமாக வரவில்லை. அஜித் இரட்டை வேடத்தில் நடித்து 1999ஆம் ஆண்டு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் வாலி. இந்த திரைப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார். இது தான் இவரது முதல் திரைப்படம். படத்தின் கதை எப்படி இருந்தாலும், அதனை தனது இளமையான திரைக்கதை மூலம் அனைவரும் ரசிக்கும் படி திறமையாக இயக்கி … Read more

ராக்ஸ்டார் அனிருத் இசையில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.!

இன்று மாலை 5 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டான்’ படத்தில் இருந்து முதல் பாடல் எப்போது வெளியாகும் என அறிவிப்பு வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. டாக்டர் படத்தில் அதிரி புதிரி ஹிட்டை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் உச்சத்தை தொட்டுள்ளது. அவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை குறைய விடாமல் அடுத்த படத்திற்கான அப்டேட் கொடுத்து கொடுத்து ரசிகர்களை எதிர்நோக்கி காத்திருக்க வைத்திருக்கிறது படக்குழு. சிவகார்த்திகேயன் அடுத்து டான் எனும் திரைப்படத்தில் … Read more

ஹாட் அப்டேட்.! கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு களமிறங்கும் ‘டான்’ சிவகார்த்திகேயன்.!?

கிறுஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என எதிர்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தாண்டு தொடங்கப்பட்டு விறுவிறுவென வளர்ந்து வரும் திரைப்படம் டான். அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. லைகா பட நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. காலேஜ் பையனாக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படுகிறது. வெளியான முதல் போஸ்டரிலும் அப்படிதான் தெரிகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பிரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக … Read more